கெயின்சியப் பொருளியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 43 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1:
பொருளியலில், '''கெயின்சியப் பொருளியல்''' (''Keynesian economics'') அல்லது '''கெயின்சியக் கோட்பாடு''' (''Keynesian theory'') என்பது 20 ஆம் நூற்றாண்டின் பிரித்தானியப் பொருளியலாளர் [[ஜான் மேனார்ட் கெயின்சு]] (John Maynard Keynes) என்பவரின் எண்ணக்கருக்களைத் தழுவி எழுந்த கொள்கை ஆகும். இக் கொள்கைஇக்கொள்கை, தனியார் துறையில், பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுவதற்கும், உறுதிப்பாட்டை மேம்படுத்துவதற்கும் அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்னும் நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. இதனை அது, [[வட்டி வீதம்]], [[வரிவிதிப்பு]], பொதுத் திட்டங்கள் போன்றவற்றை உகந்த முறையில் கையாள்வதன் மூலம் செய்யமுடியும் என்கிறது.
 
கெயின்சியப் பொருளியலின் அடிப்படைக் கோட்பாடுகள் முதன் முதலில், 1936 ஆம் ஆண்டில், ''[[வேலைவாய்ப்பின் பொதுக் கோட்பாடும், வட்டியும், பணமும்]]'' என்னும் நூலில் வெளியிடப்பட்டது. கெயின்சின் கோட்பாடு, சில தனியாட்களினதும் நிறுவனங்களினதும் நுண்மட்டச் செயற்பாடுகள், [[பருப்பொருளியல்]] கூட்டு விளைவுகளை ஏற்படுத்த முடியும் என்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/கெயின்சியப்_பொருளியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது