மோகா மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 12 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1:
[[File:Punjab district map.png|thumb|right|250px|மாவட்டங்கள், பஞ்சாப் மாநிலம்]]
 
'''மோகா மாவட்டம்''' [[இந்தியா]]வின் வட மேற்கு மாநிலமான [[பஞ்சாப் (இந்தியா)|பஞ்சாப்]]பில் தற்போதுள்ள 19 மாவட்டங்களுள் ஒன்று. இது, 1995 ஆம் ஆண்டு [[நவம்பர்]] 24 ஆம் தேதி மாநிலத்தின் 17 ஆவது [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டமாக]] உருவாக்கப்பட்டது. இதற்கு முன்னும், இதனைத் தனி மாவட்டமாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன ஆயினும், இம் முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. இறுதியாக அப்போது [[முதலமைச்சர் (இந்தியா)|முதலமைச்சராக]] இருந்த [[எஸ். அரிச்சந்திரன் சிங் பிரார்]] மக்களின் [[கோரிக்கை]]யை ஏற்றுக்கொண்டு இதனைத் தனி மாவட்டம் ஆக்கினார்.
 
"https://ta.wikipedia.org/wiki/மோகா_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது