பிபிசி தமிழோசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎பவள விழா: *திருத்தம்*
சி *திருத்தம்*
வரிசை 1:
[[படிமம்:BBC.svg|right|thumb|பிபிசி சின்னம்]]
'''பிபிசி தமிழோசை''' என்பது [[பிபிசி]] உலக சேவை வானொலியின் [[தமிழ்]] சேவையாகும். இவ்வானொலி சேவையானது [[1941]] [[மே 3]] ஆம் நாள் முதல் இயங்கி வருகின்றது. இவ்வானொலி ஒரு நாளுக்குநாள்தோறும் 30 நிமிடங்கள் தமிழ் மொழியில் உலகச் [[செய்தி]]களையும் வேறு பல நிகழ்ச்சிகளையும் வழங்கி வருகின்றது. இங்கு [[இந்தியா|இந்திய]], [[இலங்கை]]ச் செய்திகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதோடு செய்தியரங்கம் பகுதியில் அவை விரிவாக ஆராயப்படுகிறது. [[தென்னிந்தியா]]விலும் இலங்கையிலும் இச்சேவை வானலைகளில் ஒலிபரப்படுவதோடுஒலிபரப்பப்படுவதோடு ஏனைய பிரதேசங்களில் இணைய தளத்தில் பரப்பப்படுகிறது.
{| class="wikitable"
வரிசை 14:
 
இந்நிகழ்ச்சிகளை [[இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்]] தனது தேசிய சேவையில் மறு ஒலிபரப்பு செய்கிறது.
 
== பவள விழா ==
2015 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் திகதி அன்று 74 ஆண்டுகளை நிறைவு செய்து, 75 ஆவது ஆண்டில் அடியெடுத்துவைக்கும் தமிழோசைக்கு பவளவிழா துவங்குகிறது. <ref>[http://www.bbc.co.uk/tamil/multimedia/2015/05/150503_bbctamil75years|பவளவிழா காணும் பிபிசி தமிழோசை]பிபிசி தமிழ் 03. மே 2015</ref>
வரி 21 ⟶ 22:
*[[ஆனந்தி சூர்யப்பிரகாசம்]]
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.bbc.co.uk/tamil பிபிசி தமிழ் வானொலிச் சேவை]
* [http://www.bbc.co.uk பிபிசி இணையத்தளம்]
== மேற்கோள்கள் ==
{{reflist}}
வரி 29 ⟶ 27:
[[பகுப்பு:தமிழ் வானொலிகள்]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.bbc.co.uk/tamil பிபிசி தமிழ் வானொலிச் சேவை]
* [http://www.bbc.co.uk பிபிசி இணையத்தளம்]
"https://ta.wikipedia.org/wiki/பிபிசி_தமிழோசை" இலிருந்து மீள்விக்கப்பட்டது