அடையாளச் சின்னம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 26:
 
[[File:Coca-Cola logo.svg|200px|right|thumb|கொக்கா கோலாவின் அடையாளச் சின்னம். ஆங்கில எழுத்துக்களில் இருந்தாலும் அதன் நிறம் எழுத்து வடிவம் போன்றவற்றால் இலகுவாக அடையாளம் காணப்படுகிறது.]]
சில வேளைகளில் பெயர்களிலும் பார்க்கப் படவுருக்கள் கூடிய பொருத்தமானவையாக அமைகின்றன. பல்வேறு [[மொழி]]களைப் பேசுவோர் அடையாளம் காணவேண்டிய நிலை இருக்கும்போது ஒரு குறிப்பிட்ட மொழியைச் சார்ந்த எழுத்துக்கள் உகந்தவையாக இருக்காது. எடுத்துக்காட்டாக, [[அரபு மொழி]]யில் அல்லது [[சீன மொழி]]யில் எழுதப்பட்ட பெயர்கள் ஐரோப்பிய நாடுகளில் எவ்வித விளக்கத்தையும் ஏற்படுத்தா. படவுருக்கள் இவ்வாறான நிலைமைகளில் மிகவும் பொருத்தமானவையாக அமைகின்றன. [[அரசு சார்பற்ற நிறுவனம்|அரசு சார்பற்ற நிறுவனங்களில்]], [[செஞ்சிலுவைச் சங்கம்]], [[செம்பிறைச் சங்கம்]] போன்றவற்றின் அடையாளச் சின்னங்கள் பெரும்பாலான நாடுகளிலும் பல்வேறு மொழிபேசுவோரிடமும் நன்று அறியப்பட்டவை. இதனால் இத்தகைய அடையாளச் சின்னங்களில் பெயர் எழுதுஎழுதும் அவசியம் கிடையாது. ஒரு மொழியில் எழுதப்பட்டாலும் கூட பயன்படுத்தப்பட்ட நிறம், எழுத்தின் வடிவம் போன்ற கூறுகள் சில அடையாளச் சின்னங்களுக்குப் பரவலான அறிமுகத்தை உருவாக்கிக் கொடுக்கின்றன. [[கொக்கா கோலா]]வின் அடையாளச் சின்னம் இதற்குச் சிறந்த எடுத்துக் காட்டுஎடுத்துக்காட்டு ஆகும்.
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/அடையாளச்_சின்னம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது