ஹளேபீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
 
 
==வெளி இணைப்புகள்==
[[Image:Nandi Halebeedu.JPG|Nandi sculpture in Kedareshwara temple at Halebidu]]
[[Image:Ganesha Halebeedu.JPG|Ganesha sculpture in Kedareshwara temple at Halebidu]]
[[Image:Vishnu Halebeedu.JPG|Vishnu relief sculpture Kedareshwara temple at Halebidu]]
[[Image:Arjuna_Halebidu.jpg|Arjuna relief sculpture Kedareshwara temple at Halebidu]]
[http://www.lonelywanderer.com/c321894.html நிழற்படங்கள்]
 
[[படிமம்:Halebidu BNC.jpg|thumb|300px|ஹளபீடுவில் உள்ள ஒய்சாளேசுவரர் கோயில்]]
 
'''ஹளபீடு''' [[இந்தியா]]வின் [[கர்நாடகம்|கர்நாடக]] மாநிலத்திலுள்ள ஒரு முக்கியமான சுற்றுலாத் தலமாகும். இது பண்டைக்காலத்தில் [[போசளர் கட்டிடக்கலை|போசளர்களின் கட்டிடக்கலை]]க்குச் சான்றாக விளங்கியது. இது கர்நாடகத்தின் [[ஹாசன்]] மாவட்டத்தில் உள்ளது. இந்நகரம் ''துவார சமுத்திரம்'' என்றழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஹளபீடு உள்ள [[ஹோய்சாலேஸ்வரர் கோயில்]] மிகவும் புகழ் பெற்றது. இது ஹோய்சாலர் கட்டிடக்கலைக்கும் சிற்பக்கலைக்கும் சான்றாக விளங்குகிறது.
 
இது ஒரு இரட்டைக்கோவிலாகும். இவை இரண்டும் [[சிவன்]] கோவில்கள் ஆகையால் இவற்றின் முன்புறம் ஒரே கல்லால் ஆன [[நந்தி]]கள் உள்ளன. இவை ஏறத்தாழ 8 [[அடி]] உயரம் கொண்டவை. இக்கோவில்களின் பீடமானது [[விண்மீன்|நட்சத்திர]] வடிவில் உள்ளது. இக்கோவில்கள் இரண்டும் பண்டைக்காலத்தில் வேறு மன்னரால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. என்வே இவையிரண்டும் முற்றுப்பெறாத நிலையில் உள்ளன.<ref>[http://www.lonelywanderer.com/c321894.html நிழற்படங்கள்]</ref>
 
கோவிலுக்கு அருகில் அகழ்வாராய்ச்சி அருங்காட்சியகம் ஒன்றும் அமைந்துள்ளது.
 
==படக்காட்சியகம்==
<gallery>
Image:Nandi Halebeedu.JPG|கேதாரேஸ்வரர் கோயில், நந்தி சிற்பம், ஹளபீடு
Image:Ganesha Halebeedu.JPG|கணபதி சிற்பம், கேதாரேஸ்வர் கோயில்
Image:Vishnu Halebeedu.JPG|விஷ்ணுவின் சிற்பம்
Image:Arjuna_Halebidu.jpg|அருச்சுனன் சிற்பம்
</galllery>
 
==மேற்கோள்கள்==
<references/>
 
[[பகுப்பு:இந்துக் கோயில்கள்]]
[[பகுப்பு:இந்திய இந்துக் கோயில்கள்]]
[[பகுப்பு:கர்நாடகாவில் உள்ள இந்துக் கோயில்கள்]]
[[பகுப்பு:கர்நாடகாவில் உள்ள கோயில்கள்]]
[[பகுப்பு:கர்நாடகாவில் உள்ள சைவக் கோயில்கள்]]
 
==மேலும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/ஹளேபீடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது