பாக்ரி மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{மொழிகள்
|பெயர்=பாக்ரி बागड़ी
|சொந்தப் பெயர்=
|நாடுகள்= [[ராஜஸ்தான்]] (இந்தியா)
|பிராந்தியம்=
|அழிவு=
|பேசுபவர்கள்= 5 மில்லியன் (ஏறத்தாழ)
|iso1=
|iso2=bgq
|iso3=bgq
|குடும்பநிறம்=இந்தோ-ஐரோப்பிய
|fam2=[[இந்திய-ஈரானிய மொழிகள்|இந்திய-ஈரானியம்]]
|fam3=[[இந்திய-ஆரிய மொழிகள்|இந்திய-ஆரியம்]]
|fam4=[[நடு வலய இந்திய-ஆரிய மொழிகள்|நடு வலய இந்திய-ஆரியம்]]
|fam5=[[ராஜஸ்தானி மொழிகள்|ராஜஸ்தானி]]
|fam6=
|எழுத்து=தேவநாகரி
|நாடு=
|நிறுவனம்=
|notice=nonotice
}}
 
 
'''பாக்ரி மொழி''', [[ராஜஸ்தானி மொழி]]யின் ஒரு கிளை மொழி ஆகும். [[இந்திய-ஆரிய மொழிகள்|இந்திய-ஆரிய மொழி]]க் குடும்பத்தைச் சேர்ந்த இம் மொழியைச் சுமார் ஐந்து [[மில்லியன்]] பேர் வரை பேசிவருகின்றனர். இம் மொழி பேசுவோர், [[ராஜஸ்தான்|ராஜஸ்தானின்]] ஹனுமன்கர், ஸ்ரீகங்காநகர் ஆகிய மாவட்டங்களிலும், [[ஹரியானா]]வின், சிர்சா, ஹிசார் ஆகிய மாவட்டங்களிலும், [[இந்தியா]]வின் [[பஞ்சாப்]] மாநிலத்தைச் சேர்ந்த ஃபைரோஸ்பூர், முக்த்சார் மாவட்டங்களிலும், [[பாகிஸ்தான்|பாகிஸ்தானில்]] உள்ள பஞ்சாப்பின் பகவல்பூர், பகவல்நகர் ஆகிய இடங்களிலும் கூடுதலாக வாழ்கின்றனர். இம் மொழி [[எழுவாய்]], [[செயப்படுபொருள்]], [[பயனிலை]] என்னும் ஒழுங்கிலமைந்த சொற்றொடர்களைக் கொண்ட இந்தோ-ஆரிய மொழியாகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/பாக்ரி_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது