அழகியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''அழகியல்''' ([[ஆங்கிலம்]]:Aesthetics அல்லது '''æsthetics''' அல்லது '''esthetics''') என்பது [[அழகு|அழகின்]] தன்மையை ஆராய்வதும், கலைப்படைப்புகளில் அழகை இனம் கண்டு இரசிப்பதும், சுவையுடன் படைப்புகளைப் படைப்பதும் பற்றிய இயலாகும்.<ref>[http://www.merriam-webster.com/dictionary/aesthetics Definition 1 of ''aesthetics''] from the [[Merriam-Webster Dictionary]] Online.</ref> அறிவியல் வழியே உணர்வுகளையும் உணர்வுகளுடன் இணைந்த உணர்ச்சிகளையும் ஆராயும், மதிப்பு, உள்ளுணர்வுகள் மற்றும் இரசனை இவற்றை அளவிடும் கல்வியாகவும் வரையறுக்கலாம்.<ref>Zangwill, Nick. "[http://plato.stanford.edu/entries/aesthetic-judgment/ Aesthetic Judgment]", ''[[Stanford Encyclopedia of Philosophy]]'', 02-28-2003/10-22-2007. Retrieved 07-24-2008.</ref> சற்றே விரிவான நோக்கில், [[கலை]],[[பண்பாடு]] மற்றும் [[இயற்கை]]யை பிரதிபலிக்கும் துறையாகவும் அறிஞர்கள் வரையறுக்கின்றனர்."<ref>Kelly (1998) p. ix</ref><ref>[http://www.arlisna.org/artdoc/vol18/iss2/01.pdf Review] by Tom Riedel ([[Regis University]])</ref> அழகியல் உலகை புதிய கோணங்களில் காணவும் புரிந்து கொள்ளவும் முயல்கிறது.<ref>Freeman, Lindsey (Phd) ''Remembering Debord'' cannon-beach.net</ref>
 
இந்திய மரபில் அழகியல் இன்பத்தை ‘ரசம்’ எனும் பதத்தினால் குறித்தனர். இப் பதம் இருக்கு வேதத்திலிருந்து தோன்றியிருப்பதைக் காண முடிகின்றது. இருக்கு வேதத்தில் சோமாவதை எனும் தாவரத்திலிருந்து பெறப்பட்ட பாணத்தைக் குறிக்க ரசம் பயன்பட்டது (சோமரசம்). அவ்வாறே கலை வெளிப்பாடுகளில் பல்வேறு சுவைகளை உள்ளடக்கிய பண்பு, ரசம் எனும் எண்ணக்கருவை தருகின்றது.
ரசக் கோட்பாட்டின் விரிவான வளர்ச்சியை பரதரின் நாட்டிய சாஸ்திரத்தில் காணமுடிகின்றது. [[நாட்டிய சாஸ்திரம்]] மிகத் தொன்மையான நூலாகும். அதில் நடகங்களின்நாடகங்களின் மனவெழுச்சி விளைவுகளைத் துல்லியமாக இனங்காட்டக் கூடியவாறு ரசக் கோட்பாட்டினை பரத முனிவர் வைத்துள்ளார். அதில்,
*[[சிருங்காரம்]] - [[காதல்]]
*[[ஹாஸ்யம்]] - [[நகைச்சுவை]]
"https://ta.wikipedia.org/wiki/அழகியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது