இர. திருச்செல்வம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 19:
     பதினைந்தாம் அகவையில் தமிழ்க்கடல் மறைமலையடிகளார்தம் மகளார் தி. நீலாம்பிகை அம்மையாரின் வடசொற்றமிழ் அகரவரிசை எனும் நூல்வழித் தனித்தமிழ் விழிப்புணர்வு பெற்றார். அதுதொடங்கி முழுத்தூய தமிழ்வளர்ச்சிக்கென்று பாடாற்றி வருகிறார். தொடர்ந்து பல்துறை தமிழறிஞர் பெருமக்களின் படைப்புகளில் மூழ்கி - முக்குளித்து முத்தெடுத்ததன்
விளைவாகத் தமிழ்மொழி - தமிழினம் - தமிழ்நெறி எனும் வாழ்வியல் வழிமுறை விளக்கமுணரப்பெற்றார். பதினேழாம் அகவையில் மெய்ப்பொருள் ஞாயிறு பாவலர்பெருமான் அ.பு. திருமாலனார்தம் கொள்கைமாணாக்கர் ஆகப்பெற்று இம் மலைநாட்டில் அவரொடு பன்னிலை சார்ந்த தூய்தமிழ்ப் பணியாற்றி அவர்தம் உழுவலன்புக்குப் பாத்திரமானவர்.
 
== பணி ==
{| class="wikitable"
!எண்
!ஆற்றல்
!அடைவு
|-
|1
|தமிழ்-தமிழர் வரலாற்றறிவு
|தமிழ்-தமிழர் வரலாற்றை உடன்-எதிர் எனும் இரு நிலையிலுமாக
முட்டற உணர்ந்தவர்.
|-
|2
|உலக வரலாற்றறிவு
|உலக வரலாற்றை நூற்றாண்டு வாரியாக ஓதியுணர்ந்த ஒப்பாய்வுத் தெளிவுமிக்கவர்.
|-
|3
|வடமொழி ஆய்வியற் கல்விவளம்
|வடசொல் தென்சொல் வேறுபாட்டை முழுதும் உணர்ந்தவர். பிறர்க்கு இவ்வகையில் நேரும் ஐயந் திரிபுகளைத் தீர்ப்பவர். வடமொழிசார் நூல்களில் இடைவிடாத கால்நூற்றாண்டு கால ஆய்வுடையவர்.
|-
|
|
|
|-
|
|
|
|-
|
|
|
|-
|
|
|
|-
|
|
|
|-
|
|
|
|-
|
|
|
|}
"https://ta.wikipedia.org/wiki/இர._திருச்செல்வம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது