இர. திருச்செல்வம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 68:
|-
|7
|இயக்க நிலை
|
|தமிழியல் ஆய்வுக் களம் எனும் ஆய்வியல் அமைப்பின் தலைவர். பல்வேறு தமிழியல் அமைப்புகளுக்கு ஏடலர். தமிழ்த்திருக்கூட்ட மரபுப் பணிம‎ன்‎‎‎றம் எனும் ஆ‎‎ன்மநெறி நிறுவனத்தின் தலைவர்.
|
|-
|8
|நூலாக்கம்
|
|ஆன்மிகத் தூய்தமிழ் நோக்கியலுக்கு இவரின் ஒளிநெறியே தமிழ்ச்சமயம், தமிழ்ச்சான்றோர் கண்ட கடவுள்நெறி என்பவை முழுதளாவிய ஓர் அரும் படைப்பு. 10 நூல்கள் அடங்கிய சொல் அறிவியல் எனும் வேர்ச்சொல் ஆய்வுத்தொகுதி  தமிழ் மொழியின் அமைப்பியல் திறத்திற்கும் தரத்திற்கும் தனிவளம் சேர்ப்பது. ஆயிமாயிரம் அழகுதமிழ்ப் பெயர்கள், வடசொல்-தமிழ் அகரமுதலி போன்றவை காலமெல்லாம் ஒளிதரும் காளா மணிவிளக்குகள். தமிழாண்டு எனும் நூல் உண்மையான தமிழ்க் கால மரபியல் பற்றி விளக்கும் அரிய நூலாக விளங்குகிறது. அறிஞருலகம் அதனைக் கொண்டாடுகின்றது. தமிழகத்தில் ‏இ‏ந்நூல்வழி முழுத் தமிழ் ஐந்திறம் (வட. பஞ்சாங்கம்) உருப் பெற்றுள்ளது. தொல்காப்பிய வாழ்வியற் பெருநெறி எனும் நூல் தொல்காப்பியத்தி‎ன் மூலத்தமிழ் மரபினை எல்லா வகையிலும் சிக்கறுத்து விளக்கும் மாட்சி மிக்கது.
|
|-
|9
|சிறப்புப் பட்டங்கள்
|
* தனித்தமிழ்த் தெ‎‎ன்றல்
|
* ஆய்வியல் அறிஞர்
* தமிழியல் ஆய்வறிஞர்
* சொல்லாய்வு அறிஞர்
* செந்தமிழ்ச் செல்வர்
* தமிழ்நெறி அறிஞர்
|-
|10
|தொல்காப்பிய ஞாயிறு அறிஞர் - பாவலர்
|
 
|
சீனி. நைனா முகமது அவர்களின் மதிப்புரை
|ஆங்கிலம், மலாய்மொழிகளின் வழி கல்வி பெற்றாலும், தன்னார்வப் பற்றால் முயன்று சிறந்த தமிழ்ச் சொல்லாய்வாளராக வளர்ந்திருப்பவர் இர. திருச்செல்வம். ஆசிரியர் பயிற்சிப் பட்டயம் பெற்றுப் பட்டமும் முடித்திருப்பவர். தமிழாசிரியராகப் பணி தொடங்கி இன்று தமிழ்ப்பள்ளித் தலைமை யாசிரியராகப் பணியாற்றி வருபவர்.
 
மொழிஞாயிறு பாவாணர் வழிபற்றி, மூலப் பெருந்தமிழ் மரபுவழிச் சான்றோரை ஆ‎ன்மத்து அருளாசிரியர்களாகவும், இலக்கிய இலக்கிய நூல்களையும் ஆய்வுகளையும் மூலப் பாட நூல்களாகவும் கொண்டு; ஊன்றிப் பயின்ற கல்வியால் சிறந்த இலக்கண இலக்கிய அறிவுடன் இனமொழி வரலாற்றறிவும் சொல்லாய்வுக் கலையில் தேர்ச்சியும் பெற்றவர்.
 
மலேசியத் தமிழ்நெறிக் கழகத் தோற்றுநர் பாவலர் அ.பு.திருமாலனாரை ஆன்மிக வழிகாட்டியாய் ஏற்று, தொல்காப்பியர் முதலாக வள்ளலார் வரையும் அப்பாலும் தோன்றிய தமிழ்ஞானப் பரம்பரையை முன்னிறுத்தித் தமிழ்நெறி ஆய்ந்தறிந்து ஆர்வத்துடன் பேணுபவர்.
 
தமிழ் இனம், மொழி, பண்பாடு, நெறி பற்றி ஆழ்ந்து ஆராய்ந்தறிந்து தமிழர்க்கு எடுத்துரைக்கத் தமிழியல் ஆய்வுக்களம் என்னும் அமைப்பைத் தோற்றி வழிநடத்துபவர். சொல் அறிவியல் (10 தொகுதிகள்), ஒளிநெறியே தமிழ்ச்சமயம், வடசொல்-தமிழ் அகர முதலி, ஆயிமாயிரம் அழகுதமிழ்ப் பெயர்கள், பொது வழக்கு அகரமுதலி ஆகியன இவருடைய நூல்கள்.
|}
"https://ta.wikipedia.org/wiki/இர._திருச்செல்வம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது