மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox organization |name = மருத்துவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

19:12, 5 மே 2015 இல் நிலவும் திருத்தம்

தமிழக அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர மருத்துவ பணியாளர்களை தேர்வு செய்ய மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRB) 2012 இல் மக்கள் நல்வாழ்வு (ம) குடும்பநலத்துறையின் அரசாணை மூலம் தோற்றுவிக்கப்பட்டது.[1] மருத்துவத் துறை பணியாளர்களை தேர்வு செய்வதற்கென்று தனியாக ஒரு தேர்வு வாரியம் அமைக்கப்படுவது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை ஆகும்.[2]

மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம்
சுருக்கம்MRB
உருவாக்கம்2012
வகைஅரசு
நோக்கம்அரசு மருத்துவப் பணிக்கு தேர்வு செய்தல்
தலைமையகம்
சேவை பகுதி
தமிழ்நாடு
வலைத்தளம்link

மேற்கோள்கள்

  1. HEALTH AND FAMILY WELFARE (C2) DEPARTMENT
  2. மருத்துவர்கள், செவிலியர்களை தேர்வு செய்ய `மருத்துவத் தேர்வு வாரியம்'