இட்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

21 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
| other =
}}
'''இட்லி (இட்டளி)''' என்பது அரிசியினால் செய்யப்படும் ஒரு [[உணவு]] பதார்த்தம்.
இது [[ஆவியில் வேகவைத்தல்|ஆவியில் வேகவைத்து]] செய்யப்படுகிறது. [[தென்னிந்தியா|தென் இந்தியா]]வின் பல பகுதிகளில் மிகவும் பிரபலமான உணவு. இது தட்டையான உருண்டை வடிவம் கொண்டது. வெண்மையான நிறத்தில் இருக்கும். [[அரிசி]], உளுத்தம் பருப்பு போன்ற செய்பொருள் கொண்டு செய்யப்படுவது இந்த இட்லி. இது இட்டவி(இட்டு அவி) என்னும் தமிழ்ச்சொல்லிருந்து மருவி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
[[File:இட்லிக் கடை.JPG|thumb|இட்லிக் கடை]]
93

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1854105" இருந்து மீள்விக்கப்பட்டது