இரணியகசிபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 6:
==புராணம்==
===மூலம்===
நாராயணன் மகாலட்சுமியுடன் தனித்திருக்க, வாயிற்காவலர் இருவரிடமும் ”யாரையும் அந்தப்புறத்துக்குள்ளே விடவேண்டாம்” எனக் கூறி உள்ளே சென்றார். அப்போது முனிவர்கள் நேரிடையாக நாராயணனின் அந்தப்புரத்துக்குள்ளே செல்ல முயல, அவரைத் தடுத்தனர் வாயிற்காவலர்கள். வெகுண்ட முனிவர்கள் அவர்களை பூலோகத்தில் போய்ப் பிறக்கும்படி சாபமிட்டனர். நாராயணனின் மேல் அளவில்லா பக்தி கொண்ட வாயிற்காவலர்கள் வருந்த நாராயணனே அங்கு வந்து அவர்களிடம், கொடியவர்களாகப் பிறந்து, தீமைகள் செய்து, விரைவில் தம்மை வந்தடையும் பிறப்பு வேண்டுமா? அல்லது நல்லவர்களாகப் பிறந்து, பலகாலம் கழித்து தன்னை வந்தடையும் பிறப்பு வேண்டுமா? என்று கேட்க அவர்கள் இருவரும் நாராயணனை வெகு காலம் பிரிந்திருக்க முடியாது, ஆகவே கொடியவனாக அசுரப் பிறப்பெடுக்க சம்மதித்தனர். இந்த துவார பாலகர்களில் ஒருவன் தான் இரணியன்.1
 
===இரணியன் கதை===
"https://ta.wikipedia.org/wiki/இரணியகசிபு" இலிருந்து மீள்விக்கப்பட்டது