அனாக்சிமாண்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 17:
அனாக்சிமாண்டர் [[தேலேஸ்|தேலேசு]]வின் மாணவர் என்பதைத் தவிர இவர் வாழ்க்கையைப் பற்றி ஏதும் தெரியவில்லை. தனது ஆய்வுகளை எழுத்தில் எழுதி வைத்த முதலாவது மெய்யியலாளர் இவரெனக் கூறப்படுகிறது.<ref>Themistius, ''Oratio'' 36, §317</ref> இவரோடு பல கண்டுபிடிப்புகள் தொடர்பு படுத்தப்படுகின்றன. இவர் [[சூரிய மணி காட்டி|சூரியக் கடிகை]]கைக்கான "குனோமோன்" (''gnomon'') என்ற கருவியை கிரேக்கத்திற்கு அறிமுகம் செய்தார். அதைக் கொண்டு துல்லியமாக இரு சிறும, பெரும [[கதிர்த்திருப்பம்|கதிர்மீள்வு]] நாட்களைக் கண்டுபிடித்ததோடு இரு [[சம இரவு நாள்|சமபகலிரவு நாட்]]களையும் கணித்துள்ளார்.<ref>These accomplishments are often attributed to him, notably by Diogenes Laertius (II, 1) and by the Roman historian Eusebius of Caesarea, ''Preparation for the Gospel'' (X, 14, 11).</ref> இவை ஆண்டின் பருவக் காலங்களோடு தொடர்புடையவை. நீரியல் சுழற்சி பற்றி முதலில் கூறியவர் இவரே.
 
இவர் தொல்பாழ் (Archie)/ (apeiron) என்பதில் இருந்தே அனைத்துப் பொருள்களும் உருவாகின என்ற ஒருமைத் தோற்றக் கருத்தினைக் கூறியவர். 'இயற்கை பற்றி' என இவர் எழுதிய முதல் மெய்யியல்-சார்ந்த கிரேக்க நூல் கிடைக்கவில்லை. விண்ணுலகின் தோற்றம், புவியின் தோற்றம், மாந்தத் தோற்றம் பற்றி விளக்கும் [[படிவளர்ச்சிக் கொள்கை|படிவளர்ச்சி/மலர்ச்சிக்]] கண்ணோட்டத்தை முதன்முதலாக அறிமுகப்படுத்தி, புவிப்பரப்பு வளைந்துள்ளதையும் கிழக்கு மேற்காக புவி உருளைவடிவில் புடவியின் மையத்தில் அமைந்துள்ளதாகவும் கூறி, முதல் உலக [[நிலவரை]]யையும் வரைந்துள்ளார். மேலும் புவியைச் சுற்றி மூன்று வலயங்களில் சூரியனும் நிலாவும்[[நிலா]]வும் விண்மீன்களும்[[விண்மீன்]]களும் அமைந்துள்ளதாகக் கூறினார்.<ref> I. Frolov, Editor, Dictionery of Philosophy, Progressive Publishers, Moscow,1984, p. 18.</ref>
 
==அடிக்குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/அனாக்சிமாண்டர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது