இர. திருச்செல்வம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி விக்கியாக்கம்!
No edit summary
வரிசை 1:
{{unreferenced}}
{{விக்கியாக்கம்}}
{{notability}}
{{Infobox Person
| name = இர. திருச்செல்வம்
வரி 6 ⟶ 5:
| image_size = 200px
| birth_date = {{birth date|df=yes|1962|07|04}}
| birth_place = [[பாரிட் புந்தார்]], [[பேராபேராக்]], [[மலேசியா]]
| parents = இரத்தினர், தேவகி இணையர்
| spouse = சுப. வெற்றிச்செல்வி
| civil partner =
வரி 16 ⟶ 15:
}}
 
'''இர. திருச்செல்வம்''' (ஆங்கிலம்: ''Ira. Thiruchelvam)'', மலேசியாவைச்பிறப்பு: 4 சூலை 1962) [[மலேசியா]]வைச் சேர்ந்த தமிழியல் ஆய்வறிஞர்.
 
== கல்வி ==
ஆங்கில-மலாய்வழி அடிப்படைக் கல்வி. ஆசிரியப் பட்டயக் கல்வி. கல்வி மேலாண்மை அறிவியல் துறையில் பட்டக் கல்வி பெற்றவர்.
 
==எழுதிய நூல்கள்==
‘'''இவற்றை இப்படித்தான் எழுதவேண்டும்'''’ என்பது இவர் எழுதிய இலக்கண வழிகாட்டி நூலாகும். இந்த நூலுக்கு மலாயாப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தமிழ்த் துறைத்தலைவர் '''முனைவர் க. திலகவதியார்''' அணிந்துரை வழங்கியுள்ளார்.
*இவற்றை இப்படித்தான் எழுதவேண்டும் (இலக்கண வழிகாட்டி நூல், 2000)
*சொல் அறிவியல் (10 தொகுதிகள், 2004)
*ஒளிநெறியே தமிழ்ச்சமயம்
*வடசொல்-தமிழ் அகர முதலி
*ஆயிமாயிரம் அழகுதமிழ்ப் பெயர்கள்
*பொது வழக்கு அகரமுதலி
*தமிழ் ஆண்டு ஓர் அறிவியல் விளக்கம் (2008)
 
[[பகுப்பு:மலேசிய எழுத்தாளர்கள்]]
இவர் பெற்றுள்ள ஆய்வுக்கல்வி என்பது தன்னார்வ ஆய்வுக் கல்வி; ‏இவர்தம் தமிழ்க்கல்வி தன்னார்வத்
[[பகுப்பு:1962 பிறப்புகள்]]
தவத்தமிழ்க் கல்வி. பதினான்காம் அகவையில் முனைவர் மு.வ. அவர்களின் மொழி வரலாறு, மொழிநூல் வழியே இவரது ஆய்வுக் கல்வி தொடக்கமுற்றது. திரு.வி.க. அவர்களின் நூல்வழி செந்தண்மைநெறிக் கல்வியெனும் ஆன்மிகக் கல்வியும், மூதறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களின் மறைந்துபோன தமிழ்நூல்கள் எனும் நூல்வழித் திறனாய்வும் வரலாறும் கலந்த நிலையில் இலக்கிய–இலக்கணக் கல்வியும் ஒருங்கே தொடர்ந்து வளரப்பெற்றவர். தொல்காப்பியர், திருவள்ளுவர், வள்ளலார், பதினெண் சித்தர், நாயன்மார், ஆழ்வார்கள், தாயுமானவர், என்று தமிழ்ஞானப் பரம்பரையினரைத்
தாள்பற்றி அறியலுற்றார். அச் சான்றோர் அருளிய அருந்தமிழ் நூல்களையே நேர்வந்த ஆசானாக வணங்கிக் கற்ற ஏடாசிரியர் இவர்.
 
பதினைந்தாம் அகவையில் தமிழ்க்கடல் மறைமலையடிகளார்தம் மகளார் தி. நீலாம்பிகை அம்மையாரின் வடசொற்றமிழ் அகரவரிசை எனும் நூல்வழித் தனித்தமிழ் விழிப்புணர்வு பெற்றார். அதுதொடங்கி முழுத்தூய தமிழ்வளர்ச்சிக்கென்று பாடாற்றி வருகிறார். பதினேழாம் அகவையில் மெய்ப்பொருள் ஞாயிறு பாவலர்பெருமான் அ.பு. திருமாலனார் தம் கொள்கை மாணாக்கர் ஆகப்பெற்றார்.
 
== ஆற்றல் - அடைவு ==
{| class="wikitable"
!எண்
!ஆற்றல்
!அடைவு
|-
|1
|தமிழ்-தமிழர் வரலாற்றறிவு
|தமிழ்-தமிழர் வரலாற்றை உடன்-எதிர் எனும் இரு நிலையிலுமாக
முட்டற உணர்ந்தவர்.
|-
|2
|உலக வரலாற்றறிவு
|உலக வரலாற்றை நூற்றாண்டு வாரியாக ஓதியுணர்ந்த ஒப்பாய்வுத் தெளிவுமிக்கவர்.
|-
|3
|வடமொழி ஆய்வியற் கல்விவளம்
|வடசொல் தென்சொல் வேறுபாட்டை முழுதும் உணர்ந்தவர். பிறர்க்கு இவ்வகையில் நேரும் ஐயந் திரிபுகளைத் தீர்ப்பவர். வடமொழிசார் நூல்களில் இடைவிடாத கால்நூற்றாண்டு கால ஆய்வுடையவர்.
|-
|4
|அகரமுதலித் தோய்வு
|அகரமுதலிகளைப் பிற நூல்களைப்போல் அகழ்ந்து மகிழ்ந்து கற்கும் அருங்கலைவல்லவர். செய்யுளிலும் வழக்கிலும் அயலிலும் அவற்றை ஒப்புநோக்கி உறுதி தேடும் உண்மை உழைப்புள்ளவர்.
|-
|5
|வேர்ச்சொல் ஆராய்ச்சி
|முக்கழக முத்தமிழ் வரலாற்று முறையில், தேவ நேயத்தைக் கசடறக் கற்றுக் கனிந்த வேர்ச்சொல் ஆராய்ச்சி வல்லுநர். மலாய்மொழியில் வெறும் 66 சொற்களே தமிழ்ச்சொற்கள் எனும் அறியாமைக் கருத்தினைத் தகர்த்து, ஆயிரமாயிரம் சொற்களுக்கு வேராக நிற்பது தமிழே என்று நிறுவியுள்ளவர். பன்மொழி ஒப்பியல் ஆய்வறிவுவளம் பெற்றவர்.
|-
|6
|பல்துறை அளாவிய ஆற்றல்
|
* உரைஞர் [திருக்குறள், திருவருட்பாவழி ஆன்மிக உரைஞர் மூலப் பெருந்தமிழ் மரபுநெறி உரைஞர்] 
* தனித்தமிழ்ப் பாவலர்
* பாடலாசிரியர்
* ‏இலக்கண இலக்கியத் திறனாய்வாளர்
* தமிழ்க் கலைச்சொல்லாக்க வல்லுநர்
* அகரமுதலிக் கலைஞர்
* தமிழ்ப் பண்பாட்டுக் கரணர் [கரண ஆசிரியர்]
* தமிழ்க் கல்வியாளர்
* நூலாசிரியர்
* நுவலாசிரியர்
* உரையாசிரியர்
* தமிழ் கற்றல் கற்பித்தல் பயிற்றுநர்
* மூலப் பெருந்தமிழ் மரபியல் ஆய்ஞர்
* ஐந்திறக் கலைஞர்
* மொழிப்பெயர்ப்பாளர்
* மெய்யியல் ஆய்ஞர்
|-
|7
|இயக்க நிலை
|தமிழியல் ஆய்வுக் களம் எனும் ஆய்வியல் அமைப்பின் தலைவர். பல்வேறு தமிழியல் அமைப்புகளுக்கு ஏடலர். தமிழ்த்திருக்கூட்ட மரபுப் பணிம‎ன்‎‎‎றம் எனும் ஆ‎‎ன்மநெறி நிறுவனத்தின் தலைவர்.
|-
|8
|நூலாக்கம்
|ஆன்மிகத் தூய்தமிழ் நோக்கியலுக்கு இவரின் ஒளிநெறியே தமிழ்ச்சமயம், தமிழ்ச்சான்றோர் கண்ட கடவுள்நெறி என்பவை முழுதளாவிய ஓர் அரும் படைப்பு. 10 நூல்கள் அடங்கிய சொல் அறிவியல்<ref>[http://books.google.com.my/books/about/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D.html?id=Q_WgoAEACAAJ&redir_esc=y] சொல் அறிவியல்</ref> எனும் வேர்ச்சொல் ஆய்வுத்தொகுதி  தமிழ் மொழியின் அமைப்பியல் திறத்திற்கும் தரத்திற்கும் தனிவளம் சேர்ப்பது. ஆயிமாயிரம் அழகுதமிழ்ப் பெயர்கள், வடசொல்-தமிழ் அகரமுதலி போன்றவை காலமெல்லாம் ஒளிதரும் காளா மணிவிளக்குகள். தமிழாண்டு எனும் நூல் உண்மையான தமிழ்க் கால மரபியல் பற்றி விளக்கும் அரிய நூலாக விளங்குகிறது. அறிஞருலகம் அதனைக் கொண்டாடுகின்றது. தமிழகத்தில் ‏இ‏ந்நூல்வழி முழுத் தமிழ் ஐந்திறம் (வட. பஞ்சாங்கம்) உருப் பெற்றுள்ளது. தொல்காப்பிய வாழ்வியற் பெருநெறி எனும் நூல் தொல்காப்பியத்தி‎ன் மூலத்தமிழ் மரபினை எல்லா வகையிலும் சிக்கறுத்து விளக்கும் மாட்சி மிக்கது.
|-
|9
|சிறப்புப் பட்டங்கள்
|
* தனித்தமிழ்த் தெ‎‎ன்றல்
* ஆய்வியல் அறிஞர்
* தமிழியல் ஆய்வறிஞர்
* சொல்லாய்வு அறிஞர்
* செந்தமிழ்ச் செல்வர்
* தமிழ்நெறி அறிஞர்
|-
|10
|தொல்காப்பிய ஞாயிறு அறிஞர் - பாவலர்
 
சீனி. நைனா முகமது அவர்களின் மதிப்புரை
|ஆங்கிலம், மலாய்மொழிகளின் வழி கல்வி பெற்றாலும், தன்னார்வப் பற்றால் முயன்று சிறந்த தமிழ்ச் சொல்லாய்வாளராக வளர்ந்திருப்பவர் இர. திருச்செல்வம். ஆசிரியர் பயிற்சிப் பட்டயம் பெற்றுப் பட்டமும் முடித்திருப்பவர். தமிழாசிரியராகப் பணி தொடங்கி இன்று தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியராகப் பணியாற்றி வருபவர்.
 
மொழிஞாயிறு பாவாணர் வழிபற்றி, மூலப் பெருந்தமிழ் மரபுவழிச் சான்றோரை ஆ‎ன்மத்து அருளாசிரியர்களாகவும், இலக்கிய இலக்கிய நூல்களையும் ஆய்வுகளையும் மூலப் பாட நூல்களாகவும் கொண்டு; ஊன்றிப் பயின்ற கல்வியால் சிறந்த இலக்கண இலக்கிய அறிவுடன் இனமொழி வரலாற்றறிவும் சொல்லாய்வுக் கலையில் தேர்ச்சியும் பெற்றவர்.
 
மலேசியத் தமிழ்நெறிக் கழகத் தோற்றுநர் பாவலர் அ.பு.திருமாலனாரை ஆன்மிக வழிகாட்டியாய் ஏற்று, தொல்காப்பியர் முதலாக வள்ளலார் வரையும் அப்பாலும் தோன்றிய தமிழ்ஞானப் பரம்பரையை முன்னிறுத்தித் தமிழ்நெறி ஆய்ந்தறிந்து ஆர்வத்துடன் பேணுபவர்.
 
தமிழ் இனம், மொழி, பண்பாடு, நெறி பற்றி ஆழ்ந்து ஆராய்ந்தறிந்து தமிழர்க்கு எடுத்துரைக்கத் தமிழியல் ஆய்வுக்களம் என்னும் அமைப்பைத் தோற்றி வழிநடத்துபவர். சொல் அறிவியல் (10 தொகுதிகள்), ஒளிநெறியே தமிழ்ச்சமயம், வடசொல்-தமிழ் அகர முதலி, ஆயிமாயிரம் அழகுதமிழ்ப் பெயர்கள், பொது வழக்கு அகரமுதலி ஆகியன இவருடைய நூல்கள்.
|-
|11
|ஆய்வு முடிபும் நிறுவலும்
|மூலப் பெருந்தமிழ் மரபு
* குமரிப் பெருந்தமிழ் மரபு
* நாவலப் பெருந்தமிழ் மரபு
* வேங்கடப் பெருந்தமிழ் மரபு
* உலகில் எந்த ‏‏மரபு இயத்திற்கும் மூல அறிவுப் பெருமரபியம் எ‎ன்பது மூலப் பெருந்தமிழ் மரபியமேயாகும்.
|}
"https://ta.wikipedia.org/wiki/இர._திருச்செல்வம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது