"நந்தகோபன் (தொன்மவியல்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

677 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[File:Infant Krishna carried by Vasudeva, from Madura to Brindavan by crossing Yamuna river.jpg|right|thumb|250px|[[கிருட்டிணன்|பாலகிருஷ்ணரை]] கூடையில் வைத்து [[நந்தகோபன் (பாகவதம்)|நந்தகோபன்]] - [[யசோதை]] தம்பதியரிடம் கொண்டு செல்ல, வசுதேவர் [[மதுரா|மதுராவிலிருந்து]] [[பிருந்தாவனம்|பிருந்தாவனத்திற்கு]] யமுனை ஆற்றை கடந்து செல்தல்.]]
 
'''நந்தர்''' அல்லது நந்தகோபர் என்பவர் என்பவர் இந்துத் தொன்மக் கதைகளின் (பாகவதம்) படி ஒரு இடையர். வசுதேவரின் உறவினர் தான் நந்தகோபன்.வசுதேவருடைய மனைவி தேவகியின் அண்ணனான கம்சன் வசுதேவருடைய குழந்தைகளை எல்லாம் கொன்றதால் [[வசுதேவர்]] [[கிருட்டிணர்]] பிறந்ததும் அவரை கோகுலம் என்ற இடத்தில் வாழ்ந்துவந்த இடையர்களின் தலைவராகிய நந்தரிடம் கொடுத்து வளர்க்கச் சொன்னார். நந்தரே கிருட்டிணனையும் [[பலராமர்|பலராமனையும்]] வளர்த்தார். [[யசோதை]] இவரது மனைவி. <ref>இஞ்சிக்கொல்லை ஆர். சிவராம சாஸ்திரிகள்,(மொழிபெயர்ப்பு) ஸ்ரீமத் பாகவதம்-தமிழ் வசனம், பாகம்-5. பக். 45.</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1854601" இருந்து மீள்விக்கப்பட்டது