நீராய்வியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
வரிசை 1:
[[File:HMS Waterwitch, formally Lancashire Witch.jpeg|thumb|right|250px|[[ஹெச்.எம்.எஸ் வாடர்விட்ச் (1892)|ஹெச்.எம்.எஸ் வாடர்விட்ச்]], ஒரு நீராய்வு நோட்டக் கலம்]]
'''நீராய்வியல்''' என்பது [[பெருங்கடல்]], [[கடல்]], கரையோரகரையோரப் பகுதிகள், [[ஏரி]]கள் மற்றும் [[ஆறு]]களின் அளவீடு மற்றும் இயற்பியல் சார் அம்சங்களைக் கையாளும் ஓர் செயல்முறை அறிவியல் துறை பிரிவு ஆகும். மேலும் இது போன்ற நீர்நிலைகளில் பாதுகாப்பாகப் பயணிக்க வேண்டும் என்ற முதன்மை நோக்கத்திற்காக அந்நீர்நிலைகளில் ஏற்படும் காலப்போக்கிலான மாற்றங்களைக் கணிப்பதும், பொருளாதார வளர்ச்சி, எல்லைஎல்லைப் பாதுகாப்பு, அறிவியல் ஆய்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற இன்னபிற கடல்சார் செயல்களுக்குத் துணை செய்வதும் நீராய்வியலின் பயன்களும் நோக்கங்களும் ஆகும்.<ref>{{cite web|url= http://www.iho.int/srv1/index.php?option=com_content&view=article&id=299&Itemid=289|title= (ஆங்கிலம்) சர்வதேச நீராய்வியல் அமைப்பு}}</ref>
 
==இவற்றையும் காண்க==
 
* [[நிலப்படவரைவியல்]]
* [[சலஞ்சர் ஆய்வுப் பயணம்]]
"https://ta.wikipedia.org/wiki/நீராய்வியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது