உலுக் பெக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"==உலுக் பெக்== உலுக் பெக் இ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
==உலுக் பெக்==
 
உலுக் பெக் இரானில் உள்ள சொல்தானியேவில் 1394இல் பிறந்தார்.இவர் 1447இல் பாரசீகத்தின் முடியைச் சூடிப் பேரரசரானார். இவர் இரண்டு ஆண்டுகட்குப் பிறகு தனது எதிரிகளால்கொல்லல்பட்டார். இவர் வானாய்வில் ஈடுபட்டு கோள்களின் பட்டியல்களையும் விண்மீன் அட்டவணைகளையும் வெளியிட்டார்.இவை [[தாலமி]]ன்யின் அட்டவணைகளைவிட சிறந்தவை.இவையே [[ஃஇப்பார்க்கசு]]க்குப் (Hipparchus) பிறகு உருவாக்கப்பட்ட புதிய அட்டவணைகளாகும்.[[சமர்கந்தில்சமர்கந்து]] நகரில் 1428இல் ஒரு வான்காணகத்தைக் கட்டினார். இவரதுகோள்களின் பட்டியல்களும் அட்டவணைகளும் ஐரோப்பாவில் 1665இல் வெளியிடப்பட்டன.
 
இவர் கட்டிய வான்காணகம் பைசாஞ்சிய நகரப் புனித சொஃபியா கும்மட்டத்தைவிட உயரமானது. அது சூரியக் குத்துயரத்தை அளக்கும் [[சூரியக் கடிகை]] (gnomon) ஒன்றையும் பெற்றிருந்தது.
"https://ta.wikipedia.org/wiki/உலுக்_பெக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது