2015 ஐக்கிய இராச்சியப் பொதுத் தேர்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 12:
| seats_for_election = [[ஐக்கிய இராச்சியத்தின் மக்களவை|மக்களவையின்]] அனைத்து 650 தொகுதிகளுக்கும்
| majority_seats=326
| elected_mps = தேர்ந்தெடுக்கபட்டதேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
| election_date = {{Start date|2015|05|07|df=yes}}
| turnout = 46,425,386 (66.1%)
வரிசை 57:
| percentage3 = 4.7%
| swing3 = {{increase}} 3.0 புள்ளிகள்
| map_image = 2015UKElectionMap - Ilford & Clwyd fixed, recoloured.svg
| map_size = 390px
| map_caption = வெற்றிபெற்ற கட்சியின் வண்ணங்கள் படத்தில் காட்டப்பட்டுள்ளன.<br>''* [[கன்சர்வேட்டிவ் கட்சி (ஐக்கிய இராச்சியம்)|கன்சர்வேட்டிவ்]]களின் 331 தொகுதிகளில், மக்களவை சபாநாயகர் ஜோன் பெர்க்கோவின் பக்கிங்காம் தொகுதியும் அடங்கும். இது சாம்பல் நிறத்தில் காட்டப்பட்டுள்ளது.
| map_caption = Colours denote the winning party, as shown in the main table of results. Dark red indicates National/Coalition seats.
| title = [[ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர்|பிரதமர்]]
| posttitle = தேர்ந்தெடுக்கப்பட்டஅடுத்த பிரதமர்
| before_election = [[டேவிட் கேமரன்]]
| before_party = கன்சர்வேட்டிவ் கட்சி (ஐக்கிய இராச்சியம்)
வரிசை 68:
}}
 
'''2015 ஐக்கிய இராச்சியப் பொதுத் தேர்தல்''' (''United Kingdom general election of 2015'') [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] 56வது55வது நாடாளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 2015 மே 7 அன்று நடைபெற்றது.<ref name=timetable>{{cite web|url=http://www.parliament.uk/about/how/elections-and-voting/general/general-election-timetable-2015/|title=General election timetable 2015|publisher=Parliament of the United Kingdom|accessdate=8 டிசம்பர் 2014}}</ref> ஐக்கிய இராச்சியத்தில் [[ஐக்கிய இராச்சியத்தின் மக்களவை|மக்களவை]]க்கும், [[கீழவை]]க்கும் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க தேர்தல்கள் நடைபெறுகின்றன. தேர்தலில் அதிகூடிய உறுப்பினர்களைப் பெறும் கட்சி அல்லது கூட்டணியின் தலைவர் [[ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர்|பிரதமராக]] நியமிக்கப்படுவார்.
 
[[லிபரல் டெமக்கிராட்சு|தாராண்மைவாத சனநாயகவாதிகளுடன்]] கூட்டணி அமைத்து 2010 முதல் ஆட்சி செய்த [[கன்சர்வேட்டிவ் கட்சி (ஐக்கிய இராச்சியம்)|பழமைவாதக் கட்சி]]யின் தலைவர் [[டேவிட் கேமரன்]] பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பழமைவாதிகளுக்கும், [[எட் மிலிபாண்ட்]] தலைமையிலான [[தொழிற் கட்சி (ஐக்கிய இராச்சியம்)|தொழிற் கட்சிக்கும்]] இடையில் கடும் போட்டி நிலவும் எனவும், தொங்கு நாடாளுமன்றம் அமையும் வாய்ப்புகளே அதிகம் எனவும் பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவித்திருந்த போதும், தேர்தலில் பழமைவாதிகள் மிகக்குறைந்த அளவு பெரும்பான்மையுடன் கூட்டணி இன்றி ஆட்சியமைக்கத்தேவையான தொகுதிகளைப் பெற்று வெற்றி பெற்றனர்.<ref>{{cite web|title=Live election results|url=http://www.theguardian.com/politics/ng-interactive/2015/may/07/live-uk-election-results-in-full|date=7 May 2015|work=[[தி கார்டியன்]]|accessdate=8 மே 2015}}</ref>
 
[[இசுக்கொட்லாந்து|இசுக்கொட்லாந்தில்]] இசுக்கொட்டிய தேசியக் கட்சி தாம் போட்டியிட்ட 59 தொகுதிகளில் 2010 தேர்தலை விட 50 தொகுதிகள் அதிகமாக 56 தொகுதிகளை வென்று மக்களவையில் மூன்றாவது பெரும் கட்சியாக வந்துள்ளது. தாராண்மைவாத சனநாயகவாதிகள் 46 இடங்களை இழந்துள்ளனர். 1974 ஆண்டுக்குப் பின்னர் அவர்கள் அடைந்த பெரும் தோல்வி இதுவாகும்..<ref>{{cite web|title=Nick Clegg throws leadership into doubt as Lib Dem vote collapses|url=http://www.theguardian.com/politics/2015/may/08/lib-dems-bad-night-share-of-vote-plummets-election|work=[[தி கார்டியன்]]|accessdate=8 May 2015}}</ref><ref>{{cite web|url=http://www.theguardian.com/politics/live/2015/may/08/election-2015-live-labour-and-libdems-crushed-in-shock-election-result|title=Election 2015 Live: Nick Clegg resigns as Lib Dem leader after 'heartbreaking result'|date=8 May 2015|work=[[தி கார்டியன்]]|accessdate=8 May 2015}}</ref>. இசுக்கொட்டிய தேசியக் கட்சியின் சார்பில் களமிறங்கிய [[மாரி பிளாக்]] என்ற ௨௰ (20) வயதுஅகவைப் பல்கலைக் கழகபல்கலைக்கழக மாணவி, ௲௬௱௬௰௭ (1667) ல்1667இல் தன் ௰௩ (13) வயதில் நாடாளுமன்ற உறுப்பினரான [[கிருத்தோபர் மோனாக்|கிருத்தோபர்கிறித்தோபர் மோனாக்கை]] அடுத்த இளையவர் என்பது குறிப்பிடத்தக்கதுஆவார்.<ref>{{cite news |url=http://www.bbc.co.uk/tamil/global/2015/05/150508_youngestmp |title=20 வயதில் எம் பி |language=தமிழ் |trans_title=MP at 20 years |work=[[பிபிசி]] |location=இலண்டன் |publisher=[[பிபிசி தமிழ்]] |date=2015-05-08 |accessdate=2015-05-08 |quote=வெறும் 20 வயதேயான பல்கலைக் கழக மாணவி மாரி பிளாக், பிரிட்டிஷ் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிரிட்டிஷ் நாடாளுமன்றத்துக்கு 1667 ஆம் ஆண்டுக்குப் பின் தேர்வான மிகவும் இளையவர் இவர்தான் }}</ref>
 
தேர்தல் தோல்வியின் பின்னர் [[எட் மிலிபாண்ட்]] தொழிற் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.<ref>{{cite web|title=Ed Miliband to step down as Labour leader|url=http://www.theguardian.com/politics/2015/may/08/ed-miliband-to-resign-as-labour-leader|publisher=The Guardian|accessdate=8 மே 2015}}</ref>