சிரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎உள்நாட்டு போர்: clean up, replaced: {{Link FA|ar}} → (2)
No edit summary
வரிசை 63:
சிரியாவின் மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் [[அரபு மொழி]] பேசும் [[சுன்னி இசுலாம்|சுன்னி முஸ்லிம்களாவர்]], மேலும் 16% ஏனைய முஸ்லிம் குழுக்களையும், 10% [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவர்களையும்]] கொண்டுள்ளது. 1963 இலிருந்து பாசாட் கட்சி நாட்டை ஆண்டு வருகின்றது. [[1970]] முதல் நாட்டின் தலைவர் அசாத் குடும்பத்தை சேந்தவராக காணப்படுகிறார்.
 
வரலாற்றில் சிறியாசிரியா இன்றைய லெபனான், இசுரேல்,[[பாலஸ்தீனம்]] போன்றவற்றையும் யோர்தானின் பகுதிகளையும் சிரியாவின் வடகிழக்கு மாநிலமான அல்-ஜசீரா பகுதியை நவீன சிரியாவின் ஏனையஏனையப் பகுதிகளையும் கொண்டதாககொண்டதாகக் கருத்தப்பட்டது. இதன்படி பாரிய சிரியா எனவும் இது அழைக்கப்பட்டது. 1967 இல் இசுரேலுடன் ஏற்பட்ட போரின் பின்னர் இசுரேல் சர்ச்சைக்குரிய கோகான் மேடுகளை கைப்பற்றி தன் வசமாக்கி கொண்டதன் பின்னர் துருக்கியுடன் அடேய் மாநிலம் தொடர்பான சர்சைசர்ச்சை இப்போது முக்கியத்துவம் குன்றியுள்ளது.
 
சிரியா [[ஐ.நா.|ஐ.நா சபை]] மற்றும் [[அணிசேரா நாடுகள்]] அமைப்பிலும் அங்கத்துவம் வகிக்கின்றது. தற்போதைய சிரயாவின்சிரியாவின் அரபுலீக் அமைப்பின் அங்கத்துவம் மற்றும் இசுலாமிய கூட்டுறவு அமையத்தின் அங்கத்துவம் என்பன தற்காலிகமாகதற்காலிகமாகத் தடைசெய்யப்பட்டுள்ளதுதடை செய்யப்பட்டுள்ளது. 2011இல் சிரியாவின் அசாத் மற்றும் அவரது பாத் அரசுக்கு எதிரான போராட்டங்கள், அரபு வசந்தத்தின் ஓர் அங்கமாக தலைதுாக்கியது.
இது சிரிய உள்நாட்டு யுத்தத்துக்கு வழிேகாலியதுவழிகோலியது.உலகில் அமைதியற்ற நாடுகளில் ஒன்றாகஒன்றாகச் சிரியா மாறிவருகின்றது.
 
==வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/சிரியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது