சிரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 61:
'''சிரியா''' அல்லது சிரிய அரபுக் குடியரசு [[மத்திய கிழக்கு நாடுகள்|மத்தியக்கிழக்கில்]] அமைந்துள்ள ஒரு நாடாகும். இது மேற்கில் [[லெபனான்|லெபனானையும்]],தென்மேற்கில் [[இசுரேல்|இசுரேலையும்]], [[யோர்தான்|யோர்தானையும்]], கிழக்கில் [[ஈராக்]]கையும், வடக்கே [[துருக்கி]]யையும் எல்லையாகக் கொண்டுள்ளது. நவீன சிரியா 1936 இல் பிரான்சிடமிருந்து மக்கள் ஆணை மூலம் விடுதலைப் பெற்றது. ஆனாலும், அதன் இருப்பை கி.மு நான்காம் நூற்றாண்டுக்கு முன்பு வரை காணலாம். இதன் தலைநகர் [[தமஸ்கஸ்]] உலகின் பழைய நகரங்களில் ஒன்றாகும்.
 
சிரியாவின் மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் [[அரபு மொழி]] பேசும் [[சுன்னி இசுலாம்|சுன்னி முஸ்லிம்களாவர்]], மேலும் 16% ஏனைய முஸ்லிம் குழுக்களையும், 10% [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவர்களையும்]] கொண்டுள்ளது. 1963 இலிருந்து பாசாட் கட்சி நாட்டை ஆண்டு வருகின்றது. [[1970]] முதல் நாட்டின் தலைவர் அசாத் குடும்பத்தைகுடும்பத்தைச் சேந்தவராகசேர்ந்தவராகக் காணப்படுகிறார்.
 
வரலாற்றில் சிரியா இன்றைய லெபனான், இசுரேல்,[[பாலஸ்தீனம்]] போன்றவற்றையும் யோர்தானின் பகுதிகளையும் சிரியாவின் வடகிழக்கு மாநிலமான அல்-ஜசீரா பகுதியை நவீன சிரியாவின் ஏனையப் பகுதிகளையும் கொண்டதாகக் கருத்தப்பட்டது. இதன்படி பாரிய சிரியா எனவும் இது அழைக்கப்பட்டது. 1967 இல் இசுரேலுடன் ஏற்பட்ட போரின் பின்னர் இசுரேல் சர்ச்சைக்குரிய கோகான் மேடுகளை கைப்பற்றி தன் வசமாக்கி கொண்டதன் பின்னர் துருக்கியுடன் அடேய் மாநிலம் தொடர்பான சர்ச்சை இப்போது முக்கியத்துவம் குன்றியுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/சிரியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது