"வி. பி. கணேசன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

701 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
(edited with ProveIt)
No edit summary
((edited with ProveIt))
| awards =
}}
'''வி. பி. கணேசன்''' (''V. P. Ganesan'', இறப்பு: 2 ஆகத்து 1996)<ref name=thinakaran100515>{{cite web | url=http://www.thinakaran.lk/Vaaramanjari/2015/05/10/?fn=f1505101 | title=சொல்லத்தான் நினைக்கிறேன் | publisher=[[தினகரன் (இலங்கை)|தினகரன்]] | date=10 மே 2015 | accessdate=10 மே 2015 | author=[[அந்தனி ஜீவா]]}}</ref> என்றழைக்கப்படும் '''வைத்திலிங்கம் பழனிசாமி கணேசன்''' [[இலங்கை]] [[ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ்]] (ஜ. தொ. க) என்ற மலையகத் [[தொழிற்சங்கம்|தொழிற்சங்கத்தின்]] நிறுவனரும், [[இலங்கைத் தமிழ்த் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்பட]] நடிகரும் இயக்குனரும் ஆவார். தொழிற்சங்க அரசியலில் இருந்து திரைப்படத் துறைக்கு வந்தவர்.
 
இலங்கையில் மூன்று தமிழ்த்திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்தவர். மூன்றிலும் இவரே கதாநாயகனாக நடித்தார். தென்னிந்திய திரைப்படங்களின் சாயலில் அமைந்த இந்த மூன்று திரைப்படங்களில் "[[புதிய காற்று]]", "[[நான் உங்கள் தோழன்]]" என்பன பெருத்த வெற்றியைப் பெற்றன.<ref name=thinakaran100515/> மூன்றாவது படமான '[[நாடு போற்ற வாழ்க]]" சமகாலத்தில் "அஞ்சான" என்ற பெயரில் [[சிங்களம்|சிங்கள]]த் திரைப்படமாகவும் உருவாகியது. [[கொழும்பு]] மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரானஅரசியல்வாதிகள் [[பிரபா கணேசன்]], முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் [[மனோ கணேசன்]] ஆகியோர் இவருடைய பிள்ளைகளாவார்.
 
வி. பி. கணேசனின் வாழ்க்கை வரலாற்றை "சிகரம் தொட்ட செம்மல் வி.பி.கணேசன்'' என்ற பெயரில் எழுத்தாளர் மொழிவாணன் எழுதி வெளியிட்டுள்ளார்.<ref name=thinakaran100515/>
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
==வெளி இணைப்புகள்==
* [http://webcache.googleusercontent.com/search?q=cache:19nPrDIjRhMJ:www.uthr.org/SpecialReports/spreport4.htm+V.P.+Ganeshan&hl=en&ct=clnk&cd=19&gl=lk UTHR]
 
{{stub}}
[[பகுப்பு:இலங்கை அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:இலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள்]]
1,20,545

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1855038" இருந்து மீள்விக்கப்பட்டது