ஈழத்துப் பூராடனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 29:
|}}
 
'''ஈழத்துப் பூராடனார்''' (இயற்பெயர்:என அழைக்கப்படும் '''க. தா. செல்வராசகோபால்''', [[13 டிசம்பர் 13]], [[1928]] - [[21 டிசம்பர் 21]], [[2010]])) ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர். ஆசிரியர். இருநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியும் பதிப்பித்தும் உள்ளார். புலம் பெயர்ந்து [[கனடா]]வில் வாழ்ந்தவர்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
வரிசை 36:
==எழுதியுள்ள நூல்கள்==
ஈழத்துப் பூராடனார் செய்யுள் நடையில் ''நீரரர் நிகண்டு'' என்ற [[நிகண்டு]] நூலை எழுதியிருக்கிறார். அவர் மனைவியார் விளக்கவுரை தந்துள்ளார். ஈழத்துப்பூராடனார் அவர்கள் 35 ஆண்டுகள் தேடித் திரட்டிய சொற்களை,
*. உயர்திணைப் பெயர் மஞ்சரி (11 செய்யுள்)
* அஃறிணைப் பெயர் மஞ்சரி (12 செய்யுள்கள்)
* தொழிற்பெயர் மஞ்சரி (26 செய்யுள்கள்)
* இடப்பெயர் மஞ்சரி (9 செய்யுள்கள்)
* கலாசாரச் சொல் மஞ்சரி (23 செய்யுள்)
 
என ஐந்து வகையாகப் பகுத்து இந்நூலை எழுதியிருக்கிறார். மட்டக்களப்பு மக்கள் நாளும் பயன்படுத்தும் சொற்கள் இந்த நூலில் உள்ளன. 1984 இல் முதல்பதிப்பும் (48 பக்கம்), இரண்டாம் பதிப்பு 1987 இலும் வெளிவந்தது.
"https://ta.wikipedia.org/wiki/ஈழத்துப்_பூராடனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது