"வீரபாண்டிய கட்டபொம்மன் (திரைப்படம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

278 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
உரியஉசாத்துணை சேர்க்கப்பட்டது.
சி (உரியஉசாத்துணை சேர்க்கப்பட்டது.)
| starring = [[சிவாஜி கணேசன்]]<br />[[பத்மினி]]<br/>[[ஜெமினி கணேசன்]]<br/>[[வி.கே.ராமசாமி]]
| producer = [[பி.ஆர்.பந்துலு]]
| music = [[ஜி. ராமநாதன்]]
| released = [[1959]]
| runtime = 201 நிமிடங்கள்
}}
 
'''''வீரபாண்டிய கட்டபொம்மன்''''' ([[1959]]) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி.ஆர்.பந்துலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[சிவாஜி கணேசன்]], [[பத்மினி]], [[ஜெமினி கணேசன்]] எனப் பலரும் நடித்துள்ளனர்நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் ஆங்கிலஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடும் வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற தமிழ் மன்னனின் வாழ்க்கை வரலாறாகும். இதில் இடம்பெறும் 'கிஸ்தி, திரை, வரி, வட்டி' என்ற வசனம் இன்றளவும் மிகப் பிரபலமாகவுள்ளது.
 
இந்தத் திரைப்படத்திற்காக நடிகர்திலகம் சிவாஜிகணேசன் ஆப்ஃரோ ஆசியன் படவிழாவில் சிறந்த நடிகருக்கான விருதைப்பெற்றார்விருதைப் பெற்றார். இதன்மூலம் சர்வதேச திரைப்படவிழாவில் விருது வாங்கிய முதல் இந்திய நடிகர் என்ற பெருமையையும் பெற்றார்.
 
இந்தத் திரைப்படத்திற்கு வசனம் எழுதியவர், [[சக்தி கிருஷ்ணசாமி|'சக்தி' டி. கே. கிருஷ்ணசுவாமி]] ஆவார்.
[[வரலாற்றுப்படம்]]
 
== உசாத்துணை ==
 
*[http://www.thehindu.com/features/cinema/veera-pandya-kattabomman-1959/article7188251.ece?secpage=true&secname=entertainment Veera Pandya Kattabomman 1959], [[ராண்டார் கை]], [[தி இந்து]], மே 9, 2015
== இவற்றையும் காணவும் ==
[[கட்டபொம்மன்]]
 
==வெளி இணைப்புகள்==
* [http://www.silambam.us/gallery_veerapandia_kattabomman.html Veerapandia Kattabomman ( video and photo's)] at www.silambam.us
* [http://www.dhool.com/phpBB2/viewtopic.php?t=3223 More details about the movie]
 
* [http://www.bonkanwa.com/Entertainment/IndianMovies/TamilMovies/Alphabet/V/VeerapandiyaKattabomman.htm வீரபாண்டிய கட்டபொம்மன்]
 
[[பகுப்பு:ஜெமினி கணேசன் நடித்துள்ள திரைப்படங்கள்]]
[[பகுப்பு:பத்மினி நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:ஜி. ராமநாதன் இசையமைத்த திரைப்படங்கள்]]
31,793

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1855062" இருந்து மீள்விக்கப்பட்டது