2015 ஐக்கிய இராச்சியப் பொதுத் தேர்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Furfur (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சிNo edit summary
வரிசை 68:
}}
 
'''2015 ஐக்கிய இராச்சியப் பொதுத் தேர்தல்''' (''United Kingdom general election of 2015'') [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] 56வது நாடாளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 2015 மே 7 அன்று நடைபெற்றது.<ref name=timetable>{{cite web|url=http://www.parliament.uk/about/how/elections-and-voting/general/general-election-timetable-2015/|title=General election timetable 2015|publisher=Parliament of the United Kingdom|accessdate=8 டிசம்பர் 2014}}</ref> ஐக்கிய இராச்சியத்தின் அனைத்து 650 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல்கள் நடைபெற்றன. ஒவ்வொரு தொகுதியிலும் இருந்து [[ஐக்கிய இராச்சியத்தின் மக்களவை|மக்களவை]]க்கும், [[கீழவை]]க்கும் ஒரு [[நாடாளுமன்ற உறுப்பினர்]] தேர்ந்தெடுக்கப்படுகிறார். இப்பொதுத் தேர்தலில், [[இலண்டன் பெருநகர்ப் பகுதி]] தவிர்ந்த [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] ஏனைய பகுதிகளில் உள்ளூராட்சி அவைகளுக்குஅவைகளுக்கும் தேர்தல்கள் நடைபெற்றன.
 
[[டேவிட் கேமரன்]] தலைமையிலான [[கன்சர்வேட்டிவ் கட்சி (ஐக்கிய இராச்சியம்)|பழமைவாதக் கட்சி]]க்கும், [[எட் மிலிபாண்ட்]] தலைமையிலான [[தொழிற் கட்சி (ஐக்கிய இராச்சியம்)|தொழிற் கட்சிக்கும்]] இடையில் கடும் போட்டி நிலவும் எனவும், தொங்கு நாடாளுமன்றம் அமையும் வாய்ப்புகளே அதிகம் எனவும் பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவித்திருந்த போதும்,<ref>http://www.abc.net.au/news/2015-05-07/uk-election-britain-prepares-to-vote-in-unpredictable-election/6451872</ref> நடைபெற்ற தேர்தலில் பழமைவாதிகள் மிகக்குறைந்த அளவு பெரும்பான்மையுடன் கூட்டணி இன்றி ஆட்சியமைக்கத் தேவையான தொகுதிகளைப் பெற்று வெற்றி பெற்றனர்.<ref>{{cite web|title=Live election results|url=http://www.theguardian.com/politics/ng-interactive/2015/may/07/live-uk-election-results-in-full|date=7 May 2015|work=[[தி கார்டியன்]]|accessdate=8 மே 2015}}</ref>