ஜெ. ஜெயலலிதா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி அரிஅரவேலன்ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 40:
}}
 
'''ஜெ. ஜெயலலிதா''' என்று அறியப்படும் '''கோமளவள்ளி ஜெயராம்''' <ref>http://www.drjayalalithaa.in/demo/early_life.php</ref> (பிறப்பு: [[பிப்ரவரி 24]], [[1948]]) முன்னாள் தமிழக முதல்வரும், அரசியல் தலைவரும், பிரபல முன்னாள் [[தென்னிந்தியா|தென்னிந்தியத்]] [[திரைப்படம்|திரைப்பட]] நடிகையும் ஆவார். [[தமிழ்நாடு]], [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்]] [[ஸ்ரீரங்கம்]] எனும் ஊரை பூர்வீகமாக கொண்ட இவர், [[கர்நாடக மாநிலம்]] [[பெங்களூரு]]விலிருந்து [[மைசூர்]] செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள [[மேல்கோட்டை]] எனும் கிராமத்தில் பிறந்தவர். இவர் முதல்வராக இருந்த 1991–96 பதவிக் காலத்தில் வருமானத்துக்கு மீறிய அளவில் [[செயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு|செயலலிதா சுமார் 66.65 கோடி சொத்து சேர்த்தார்]] என்ற வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், செயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. இதன் தொடர்ச்சியாக அவர் முதல்வர் பதவியை இழந்தார். அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது <ref name="jayaverdict-dinamalar">http://www.dinamalar.com/news_detail.asp?id=1080348</ref><ref name="jayaverdict-ndtv">http://www.ndtv.com/article/cheat-sheet/jayalalithaa-convicted-of-corruption-by-bangalore-court-598712?pfrom=home-lateststories</ref><ref name="jayaverdict-bbc">http://www.bbc.co.uk/tamil/india/2014/09/140927_jayajudgement</ref><ref name="jayaverdict-tamil-hindu">{{cite news | url=http://tamil.thehindu.com/tamilnadu/article6452701.ece| title=ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை; ரூ.100 கோடி அபராதம்: பெங்களூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு | publisher=தி இந்து| date= 27 செப்டம்பர் 2014| accessdate=27 செப்டம்பர் 2014}}</ref> மே 11 ,2015 அன்று சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தீர்ப்பு வழங்கினார்.
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
வரிசை 322:
* இவர் முதல்வராக இருந்த 1991–96 பதவிக் காலத்தில் வருமானத்துக்கு மீறிய அளவில் ஜெயலலிதா சுமார் 66.65 கோடி சொத்து சேர்த்தார் என்ற வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், செயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பளித்தது.<ref name="jayaverdict-dinamalar" /><ref name="jayaverdict-ndtv" /><ref name="jayaverdict-bbc" />.
* இதன் தொடர்ச்சியாக அவர் முதல்வர் பதவியை இழந்தார். அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.<ref name="jayaverdict-tamil-hindu" /><ref>[http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-10-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6474912.ece?widget-art=four-rel நீதிபதி குன்ஹா தீர்ப்பு: 10 முக்கியக் குறிப்புகள்!]</ref>.
* மே 11 ,2015 அன்று சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தீர்ப்பு வழங்கினார்.<ref>http://tamil.thehindu.com/india/சொத்துக்-குவிப்பு-வழக்கில்-ஜெயலலிதா-விடுதலை/article7193024.ece?homepage=true</ref>
 
=== வருமானவரிக் கணக்கு வழக்கு ===
"https://ta.wikipedia.org/wiki/ஜெ._ஜெயலலிதா" இலிருந்து மீள்விக்கப்பட்டது