அருட்சகோதரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Arunnirml (பேச்சு | பங்களிப்புகள்)
"கத்தோலிக்க திருச்சபையி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
Arunnirml (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
கத்தோலிக்க திருச்சபையின் பெண்துறவி '''அருட்சகோதரி'''(catholic nun or sisters) என்ற பெயரால் அழைக்கப்படுகிறார். இவர்கள் தவம், செபம், ஒறுத்தல் போன்ற கடவுளன்பு பணிகளையும், கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், அனாதை இல்லங்கள் போன்றவை நடத்துதல் போன்ற பிறரன்புப்பணிகளையும் செய்கின்றனர். அருட்சகோதரிகளுக்கென்று பல துறவற சபைகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான பணிகளை செய்கின்றன.
== துறவற சபைகள் ==
[[படிமம்:Sisters of Charity.jpg|thumb|220px|leftவலது|பிறர் அன்பின் பணியாளர் சபை அருட்சகோதரிகள் ]]
=== கார்மேல் சபை ===
[[லிசியே நகரின் தெரேசா]], [[அவிலாவின் புனித தெரேசா]] கார்மேல் சபை அருட்சகோதரிகளில் புனிதர்களாக உயர்த்தப்பட்டவர்களில் முக்கியமானவர்கள்.
=== பிறர் அன்பின் பணியாளர் சபை ===
இச்சபையை நிறுவியர் அருளாளர் [[அன்னை தெரசா]].
=== மாசற்ற மரியாவினுடைய மகள்கள் ===
=== நல்ல ஆயனுடைய அருட்சகோதரிகள் ===
 
== ஆதாரங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/அருட்சகோதரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது