மரபணு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: {{Link FA|hu}} →
No edit summary
வரிசை 2:
|-
|[[File:Gene.png|thumb|270px|இப்படமானது நிறப்புரியையும் (இடதுபுறமிருப்பது - கலப்பிரிவின் போதுள்ள X வடிவ அமைப்பு), அதிலுள்ள இரட்டை சுருள் [[டி.என்.ஏ]] யையும், டி.என்.ஏ க்கும் மரபணுவுக்கும் உள்ள தொடர்பையும் விளக்குகின்றது. இதில் காட்டப்பட்டுள்ள [[வெளிப்படுகூறு|வெளிப்படுகூறுகள்]] (Exons) புரத வெளிப்படுத்தலுக்கான தகவல்களைக் கொண்ட குறியீட்டுப் பகுதி உடையவையாகவும், [[இடைப்படுகூறு|இடைப்படுகூறுகள்]] (Introns) அவ்வாறான குறியீட்டுப் பகுதியற்றவையாகவும் இருக்கின்றன. குறியீடற்ற பகுதிகளைக் கொண்ட உள்ளன்கள் [[ஆர்.என்.ஏ முதிர்வாக்கம்|ஆர்.என்.ஏ முதிர்வாக்கத்தின்போது]] வெட்டி அகற்றப்பட்டு விடும். இந்தப் படத்தில் மரபணுவானது கிட்டத்தட்ட 55 தாங்கிகளைக் (Bases) கொண்டதாகக் காட்டப்பட்டிருப்பினும், உண்மையில் ஒரு மரபணுவானது 100 மடங்கு அதிகமான தாங்கிகளைக் கொண்டிருக்கும். ]]
|}
|}'''மரபணு''' (''gene'') என்பது ஒரு [[உயிரினம்|உயிரினத்தின்]] [[பாரம்பரியம்|பாரம்பரிய]] இயல்புகளை [[சந்ததி]]களினூடாக கடத்தவல்ல ஒரு மூலக்கூற்று அலகாகும். ஒரு [[புரதம்|புரதத்தையோ]] அல்லது அதன் ஒரு பகுதியையோ உருவாக்க உதவும் [[மரபுக்குறியீடு]]களைக் கொண்டுள்ள [[ஆக்சிஜனற்ற ரைபோ கரு அமிலம்|ஆக்சிஜனற்ற ரைபோ கரு அமிலத்தின்]] (DNA) எந்த ஒரு துணுக்கையும் குறிக்கும் அலகே மரபணுவாகும். [[இனப்பெருக்கம்|இனப்பெருக்கத்தின்]] பொழுது பெற்றோர்களிடமிருந்து சந்ததிகளுக்கு மரபணுக்கள் கடத்தப்படுகின்றன.
 
|}'''மரபணு''' (இலங்கை வழக்கு: '''பரம்பரை அலகு''', ஆங்கிலம்: ''gene'') என்பது ஒரு [[உயிரினம்|உயிரினத்தின்]] [[பாரம்பரியம்|பாரம்பரிய]] இயல்புகளை [[சந்ததி]]களினூடாக கடத்தவல்ல ஒரு மூலக்கூற்று அலகாகும். ஒரு [[புரதம்|புரதத்தையோ]] அல்லது அதன் ஒரு பகுதியையோ உருவாக்க உதவும் [[மரபுக்குறியீடு]]களைக் கொண்டுள்ள [[ஆக்சிஜனற்ற ரைபோ கரு அமிலம்|ஆக்சிஜனற்ற ரைபோ கரு அமிலத்தின்]] (DNA) எந்த ஒரு துணுக்கையும் குறிக்கும் அலகே மரபணுவாகும். [[இனப்பெருக்கம்|இனப்பெருக்கத்தின்]] பொழுது பெற்றோர்களிடமிருந்து சந்ததிகளுக்கு மரபணுக்கள் கடத்தப்படுகின்றன.
 
[[உடல்|உடலுக்கு]]ம் உயிர்வாழ்வுக்கும் தேவையான அனைத்துப் [[புரதம்|புரதங்களையும்]], தொழிற்பாடுடைய [[ஆர்.என்.ஏ]] யையும் தோற்றுவிக்க இந்த மரபணுக்கள் அவசியமாதலால், இவை உயிரினத்தின் இன்றியமையாத மூலக்கூறாகும். உடலின் [[உயிரணு]]க்களை ஆக்கவும், அவற்றைத் தொடர்ந்து பேணவும், உடற்தொழிற்பாடுகளுக்கும், உயிரினங்களின் இயல்புகள் சந்ததிக்கு கடத்தப்படவும் இந்த மரபணுக்களே தேவை. உடலில் நிகழும் ஆயிரக்கணக்கான [[உயிர்வேதியியல்]] செயல்முறைகளுக்கும், உயிரியல் இயல்புகளுக்கும் தேவையான தகவல்கள் இந்த மரபணுக்களிலேயே காணப்படுகின்றது. உயிரியல் இயல்புகள் என்னும்போது பார்த்தறியக் கூடிய இயல்புகளாகவோ (எ.கா. தோலின் நிறம்), பார்த்து அறிய முடியாத இயல்புகளாகவோ (எ.கா.[[குருதி வகை]]) இருக்கலாம்.
"https://ta.wikipedia.org/wiki/மரபணு" இலிருந்து மீள்விக்கப்பட்டது