ரைட்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 3 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1:
'''ரைட்லி''' (''Writely'') இணையமூடான சோதனையிலிருக்கும் ஆவணங்களை உருவாக்கி பகிர்வதற்கான ஓர் [[கூகிள்|கூகிளின்]] இணையம் சார்ந்த மென்பொருளாகும் ([[2006]] இதை உருவாக்கிய் நிறுவனத்தை கூகிள் உள்வாங்கிக் கொண்டது). இதில் பலரும் சேர்ந்து ஆவணங்களை அணுகுவதற்கான உரித்துடன் சேர்ந்து எழுத வியலும். இது பார்பதே கிடைக்கும் பயனர் இடைமுகத்தை [[உலாவி|உலாவியூடாக]] வழங்கி வருகின்றது. தட்டச்சுப் பலகைக் குறுக்கு வழிகள், மெனியூ, டயலொக் பாக்ஸ் போன்ற வரைகலை இடைமுகங்களை [[மைக்ரோசாப்ட் ஆபீஸ்]] மற்றும் [[ஓப்பிண் ஆபிஸ்]] போன்ற பதிப்புக்களைப் போன்று வழங்கி வருகின்றது.
 
==வசதிகள்==
"https://ta.wikipedia.org/wiki/ரைட்லி" இலிருந்து மீள்விக்கப்பட்டது