சிறீரங்கப்பட்டணம் அரங்கநாதசுவாமி கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox settlement | name =ஸ்ரீரங..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
No edit summary
வரிசை 59:
[[File:View of mahadwara and gopura from inside the Sri Ranganathaswamy temple complex at Srirangapatna.jpg|thumb|upright|ரங்கநாதர் கோயில்]]
 
'''ரங்கநாதர் கோயில்''' (Ranganthaswamy temple) [[கர்நாடகம்|கர்நாடக மாநிலத்தின்]] [[மாண்டியா மாவட்டம்]], [[காவேரி ஆறு|காவேரி ஆற்றாங்கரையில்]] உள்ள [[ஸ்ரீரங்கப்பட்டினம்ஸ்ரீரங்கப்பட்டணம்]] எனும் தீவில் அமைந்த இக்கோயில் [[விஷ்ணு|பெருமாளுக்கு]] அர்பணிக்கப்பட்டது.
 
==வரலாறு==
மேலைக் கங்க குல அரச படைத்தலைவர் திருமலைய்யா என்பவரால், 984இல் கட்டப்பட்ட இக்கோயில் கட்டப்பட்டது. 12ஆம் நூற்றாண்டில் ஹோய்சாள மன்னர் விஷ்ணுவர்தன் [[[[ஸ்ரீரங்கப்பட்டினம்]] தீவை [[இராமானுஜர்|இராமானுஜருக்கு]] தானமாக வழங்கினார்.
 
==கோயில்==
கோயில் கர்ப்பகிரகத்தில், மகாலட்சுமி, பூமாதேவியுடன், ஆதிசேசன் மீது பகவான் [[விஷ்ணு]] பள்ளி கொண்ட பெருமாளாக காட்சியளிக்கிறார். மேலும் நரசிம்மர், [[கிருட்டிணன்|கிருஷ்ணர்]], வெங்கடேஸ்வரர், அனுமான்,[[கருடன் (புராணம்)|கருடன்]], பிரம்மா மற்றும் ஆழ்வார்களுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளது.
==பஞ்சரங்க தலங்கள்==
{| class="wikitable sortable"
|-
|style="background: gold"|கோவில்||style="background: gold"|அமைவிடம்
|-
|style="background: #ffc"| [[பஞ்சரங்க தலங்கள்|[[ரங்கநாதர் கோயில்|ஸ்ரீரங்கநாதசுவாமி திருக்கோவில்]] ||style="background: #ffc"|[[ஸ்ரீரங்கப்பட்டணம்]]
|-
|style="background: #ffc"| [[திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்|திருஅரங்கநாதசுவாமி திருக்கோவில்]] ||style="background: #ffc"|[[ஸ்ரீரங்கம் (சட்டமன்றத் தொகுதி)|திருவரங்கம்]]
|-
|style="background: #ffc"| [[பஞ்சரங்க தலங்கள்|சாரங்கபாணி திருக்கோவில்]] ||style="background: #ffc"|[[கும்பகோணம்]]
|-
|style="background: #ffc"| [[பஞ்சரங்க தலங்கள்|திருஆப்பக்கூடத்தான் பெருமாள் திருக்கோவில்]] ||style="background: #ffc"|[[கோயிலடி|திருப்பேர்நகர் என்ற கோவிலடி (திருச்சி)]]
|-
|style="background: #ffc"| [[பஞ்சரங்க தலங்கள்|பரிமள ரங்கநாதபெருமாள் திருக்கோவில் ]] ||style="background: #ffc"|[[மயிலாடுதுறை]]
|-
|}
 
 
==படக்காட்சியகம்==