விமலா தேவி சக்தி பீடக் கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
 
அன்னை சக்தியின் உடற்கூறுகளில் நாபி (தொப்புள் கொடி) அல்லது வயிற்றின் மூன்றாவது மடிப்பு விழுந்த இடமாக [[புரி ஜெகன்நாதர் கோயில்|பூரி ஜகந்நாதர் கோவில்]] வளாகத்திலுள்ள விமலா தேவி (பிமலா தேவி) சன்னதி கருதப்படுகிறது. [[சக்தி பீடங்கள்|சக்தி பீடங்களில்]] மிகவும் முக்கியமான நான்கு [[ஆதி சக்தி பீடங்கள்|ஆதி சக்தி பீடங்களில்]] ஒன்றாக இக்கோவில் விளங்குகிறது. ஆதி சக்தி பீடங்களில் இது தேவியின் பாதங்கள் விழுந்த இடமென்று [[காளிகா புராணம்]] கூறுகிறது. ஒரிசா மாநிலத்தில் அமைந்துள்ள சக்தி பீடத்தில், அன்னை விமலை என்ற பெயரில் எழுந்தருளியிருக்கிறாள். ஜகந்நாதபுரியின் முக்கிய தேவதையாக விமலாதேவி கருதப் பெறுகிறாள். இந்த சக்தி பீடமானது பக்தர்களை ஈர்க்கும் சக்தி பெற்றது. அதனால்தான் பக்தர்கள் இந்த பீடத்தை நோக்கி வந்தவண்ணம் உள்ளனர்.
 
==விமலா தேவி சன்னதி==
"https://ta.wikipedia.org/wiki/விமலா_தேவி_சக்தி_பீடக்_கோவில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது