சக்தி பீடங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{வார்ப்புரு:Refimprove}}
'''சக்தி பீடங்கள்''' ({{lang-sa|'''शक्ति पीठ'''}}, {{lang-bn|[[:bn:শক্তিপীঠ|শক্তিপীঠ]]}}, {{IAST|Śakti Pīṭha}}) என்பவை ஆதி சக்தியின் ரூபமான [[சதி தேவி]]யின் ([[தாட்சாயிணி]]யின்) உடல் பாகங்கள் விழுந்த இடங்களில் எழுப்பபட்ட கோயில்களாகும். சக்தி பீடம் என்பதற்கு ''சக்தியின் அமர்விடம்'' என்று பொருளாகும்.
இவற்றில் ஐம்பத்தியொரு சக்தி பீடங்கள் அட்சர சக்தி பீடங்கள் என்றும், பதினெட்டு சக்தி பீடங்கள் [[மகா சக்தி பீடங்கள்]] என்றும் நான்கு சக்தி பீடங்கள் [[ஆதி சக்தி பீடங்கள்]] என்றும் அறியப்படுகின்றன. சக்தி பீடங்கள் அனைத்தையும் தரிசிக்க முடியாவிட்டாலும் ஆதி சக்தி பீடங்கள் நான்கையாவது தரிசிக்க வேண்டும் என்பது நியதி. [[அஸ்ஸாம்|அஸ்ஸாமின்]] [[கவுஹாத்தி]]யிலுள்ள [[காமாக்யா கோவில்]], [[கல்கத்தா]]வின் [[காளிகாட் காளி கோவில்]], [[ஒடிசா]]வின் பெர்ஹாம்பூரிலுள்ள [[தாராதாரிணி சக்தி பீடக் கோவில்]] மற்றும் ஒடிசாவின் [[புரி ஜெகன்நாதர் கோயில்|பூரி ஜகந்நாதர் கோவில்]] வளாகத்திலுள்ள [[விமலா தேவி சக்தி பீடக் கோவில்|விமலா தேவி சன்னதி]] ஆகியன நான்கும் ஆதி சக்தி பீடங்களாகும். எந்த சக்தி பீடத்திற்கு சென்றாலும் அங்குள்ள [[பைரவர்|பைரவரையும்]] வணங்க வேண்டுமென்பதும் ஒரு நியதியாகும்.
 
[[தேவி பாகவதம்]] என்ற நூல் அன்னைக்கு [[108 சக்தி பீடங்கள்]] உள்ளதாகவும் அதில் [[64 சக்தி பீடங்கள்]] முக்கியமானது என்றும் கூறுகிறது. ஆனால் [[தந்திர சூடாமணி]]யில்தான் [[51 சக்தி பீடங்கள்]] தெளிவாக உள்ளது. அதனால் இந்நூலைப் பின்பற்றியே பெரும்பாலான சக்தி பீடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
வரிசை 201:
10. உத்கலா / விமலா / விஜயா / விரஜா / பிரஜா / பிமலா - தொப்புள் கொடி (நாபி) - ஜகந்நாத பைரவர் - பூரி ஜகந்நாதர் கோவில்
 
ஒரிசா – [[பூரிபுரி ஜெகன்நாதர் கோயில்|பூரி ஜகந்நாதர் கோவில்]]
 
• கிழக்கு நோக்கியுள்ள புகழ்பெற்ற ஜகந்நாதர் கோவிலின் தென்மேற்கு மூலையில் [[விமலா தேவி சக்தி பீடக் கோவில்|விமலா சக்தி பீடம்]] உள்ளது.
வரிசை 952:
 
பிமலா பாத கண்டச்ச, ஸ்தன கண்டச்ச தாரிணி,
 
காமாக்‌ஷ்யா யோனி கண்டச்ச, முக்க கண்டச்ச காளிகா
அங்க ப்ரத்யங்க ஸங்கேன விஷ்ணு சக்ர க்‌ஷைதா நச்ச.
 
 
காளிகா புராணத்தில் நான்கு [[ஆதி சக்தி பீடங்கள்]] கூறப்பட்டுள்ளன. இவற்றிற்கு [[சார் சக்தி தாம்கள்]] என்றும் பெயர் உண்டு. இவை இருப்பிடம் - உடல் பகுதி - தேவியின் பெயர் என்ற வரிசையில் தரப்பட்டுள்ளன.
 
# பூரி[[புரி ஜகந்நாத்ஜெகன்நாதர் கோயில்|பூரி ஜகந்நாதர் கோவில்]] வளாகத்தின் உள்ளே, [[ஒடிசா]] ([[விமலா தேவி சக்தி பீடக் கோவில்]]) – பாதம் - விமலா தேவி
# பெர்ஹாம்பூர், [[ஒடிசா]] ([[தாராதாரிணி சக்தி பீடக் கோவில்]]) – மார்பகங்கள் - தாரா தாரிணி
# கவுகாத்தி, [[அசாம்]] ([[காமாக்யா கோவில்]]) - [[யோனி]] - காமாக்யா தேவி
# [[கல்கத்தா|கொல்கத்தா]], [[மேற்கு வங்கம்]] ([[காளிகாட் காளி கோயில்]]) – முகம் - தக்‌ஷிண காளிகா
 
==மஹா சக்தி பீடங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சக்தி_பீடங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது