இராமேசுவரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 22:
[[File:Railway bridge, Rameshwaram, TN, India.jpg|thumb|ராமேஸ்வரம் தீவை தமிழ் நாட்டுடன் இணைக்கும் ரயில் பாலம்]]
[[File:Rameswaram temple (11).jpg|thumb|ராமேஸ்வரம் [[ராமநாத சுவாமி கோவில்|ராமநாதசுவாமி கோவில்]] கோபுரங்கள்)]]
[[File:Distances from Rameshwaram.jpg|left|250px|ராமேஸ்வரத்திலிருந்து முக்கிய இடங்களின் தொலைவு]]
இது [[வங்காள விரிகுடா]]க் [[கடல்|கடலின்]] கரையில் அமைந்துள்ளது. இங்குள்ள [[சிவன்]] [[கோயில்]] [[இந்து சமயம்|இந்து சமயத்தின்]] ஒரு முக்கிய புனித வழிபாட்டிடமாதலால் பெருமளவிலான [[சுற்றுலா]]ப் பயணிகள் இங்கு வருகின்றனர். இங்கு பல தீர்த்தங்கள் , பல கோவில்கள் அமைந்துள்ளன. புகழ் பெற்ற ஆலயங்களுள் இங்கு உள்ள ராமநாதசுவாமி ஆலயமும் ஒன்று. உலகில் மிக நீண்ட பிரகாரம் என்ற பெருமையை இந்த கோவிலுக்கு உண்டு. [[இந்தியா|இந்தியாவின்]] [[இந்தியக் குடியரசுத் தலைவர்|முன்னாள் ஜனாதிபதி]] [[அப்துல்கலாம்]] இங்குதான் பிறந்தார்.
 
"https://ta.wikipedia.org/wiki/இராமேசுவரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது