சங்க காலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
{[fact}}
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
தமிழ் மரபுவழி கதைகளின் படி, முதல் தமிழ் சங்கத்தின் தலைவராகக் கருதப்படும் அகத்தியர் மாதிரியான
வரிசை 1:
[[File:WLA lacma 12th century Maharishi Agastya.jpg|thumb|upleft|'''அகத்தியர்''',அவைத்தலைவர்
முதல் தமிழ் சங்கம், தென்மதுரை ,பாண்டியநாடு{[fact}} ]]
[[File:South India in Sangam Period.jpg|thumb|upleft|சங்ககாலத்தில் தென்னிந்தியா]]
[[File:WLA lacma 12th century Maharishi Agastya.jpg|thumb|upleft|தமிழ் மரபுவழி கதைகளின் படி, முதல் தமிழ் சங்கத்தின் தலைவராகக் கருதப்படும் அகத்தியர் மாதிரியான கற்பனைச் சிலை]]
'''சங்க காலம்''' (''Sangam period'') என்பது பண்டைய [[தென்னிந்தியா|தென்னிந்திய]] வரலாற்றில் நிலவிய [[தமிழகம்]] தொடர்பான ஒரு காலப்பகுதியாகும். இக்காலப்பகுதி [[கிமு]] [[கிமு மூன்றாம் நூற்றாண்டு|மூன்றாம்]] நூற்றாண்டில் இருந்து [[கிபி]] [[நான்காம் நூற்றாண்டு|நான்காம்]] நூற்றாண்டு வரை நீடித்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. [[மதுரை]]யை மையமாகக் கொண்டு தமிழ்ப்புலவர்கள் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தனர் என்ற காரணத்தால் இக்காலப்பகுதிக்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/சங்க_காலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது