நெப்டியூன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: {{Link FA|ca}} → (5)
சி துப்புரவு
வரிசை 73:
 
<br clear="all">
 
<div style="background-color: #f2f2f2; margin: 1em; padding: 1em; border: 1px dashed #cfcfcf;"><center> ''இக்கட்டுரை வளர்ச்சியடையாத [[விக்கிப்பீடியா:குறுங்கட்டுரை|குறுங்கட்டுரை]] ஆகும். இதைத் [{{SERVER}}{{localurl:{{NAMESPACE}}:{{PAGENAME}}|action=edit}} தொகுப்பதன்] மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் [[:en:Wikipedia:Find or fix a stub|பங்களிக்கலாம்]].'' </center></div>
 
== நெப்டியூனின் பண்புகள் ==
னெப்டியூன் திணிவின் அடிப்படையில் மூன்றாவது பெரிய கோளாகவும் விளங்குகின்றது. நெப்டியூன் சூரியனிடமிருந்து 8 ஆவது இடத்தில் 4 498 252 900 Km அல்லது 30.07 AU தூரத்தில் அமைந்துள்ளது. நெப்டியூன் பூமியை விட பருமனில் 4 மடங்கு அதிகமும் திணிவில் 17 மடங்கு அதிகமும் உடையது. நீல நிறக் கோளான நெப்டியூனின் பெயர் ரோமானியர்களின் கடல் கடவுளின் பெயரை ஒத்தது.
 
இது நட்சத்திரங்களுடன் ஒப்பிடும் போது மிக மங்கலான கோள் ஆகும். இதனால் வெறும் கண்களால் இதை காண முடிவதில்லை.
 
நெப்டியூனில் ஒரு நாள் கிட்டத்தட்ட 16 மணித்தியாலங்கள் நீடிக்கும். மேலும் நெப்டியூனில் ஒரு வருடம் என்பது அதாவது அது சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுக்கும் காலம் 165 புவி வருடங்களாகும். நெப்டியூன் சூரியனிடமிருந்து மிக அதிக தூரத்திலுள்ள கிரகம் என்பதும் அது சூரியனைச் சுற்றி வரும் வேகம் குறைவு என்பதனாலுமே அதன் ஒரு வருடம் புவியின் ஒரு வருடத்தின் 165 மடங்காக உள்ள காரணமாகும். மேலும் நெப்டியூனின் சுற்றுப்பாதை ஏனைய கிரகங்களைப் போல் அல்லாது கிட்டத்தட்ட வட்டப் பாதையாகும்.
வரிசை 93:
 
இதை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர் மார்க் சொவால்டர் கண்டுபிடித்தார் என்று கூறுவோறும் உளர்.
 
{{கோள்கள்}}
 
== மேற்கோள்கள் ==
வரி 105 ⟶ 103:
* {{cite web|last=Merrifield|first=Michael|title=Neptune|url=http://www.sixtysymbols.com/videos/neptune.htm|work=Sixty Symbols|publisher=[[Brady Haran]] for the [[University of Nottingham]]|coauthors=Bauer, Amanda|year=2010}}
 
{{Neptune}}
{{Solar System}}
 
[[பகுப்பு:குறுங்கட்டுரைகள்]]
[[பகுப்பு:நெப்டியூன்| ]]
"https://ta.wikipedia.org/wiki/நெப்டியூன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது