"தந்திர சூடாமணி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

441 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (பதிப்புரிமை மீறல்)
'''தந்திர சூடாமணி''' (''Tantra Chudamani'') என்பது [[சமக்கிருதம்|சமக்கிருதத்தில்]] எழுதப்பட்ட தந்திரங்கள் (மந்திர தந்திரங்கள்) அடங்கிய ஒரு நூலாகும். தந்திர நூல்கள் பல இருப்பினும் அவற்றிற்கெல்லாம் சூடாமணி போல் விளங்குவதால் இந்நூல் இப்பெயர் பெற்றது. இந்த நூலில் உள்ள ’’பீட நிர்ணய தந்த்ர ஸ்தோத்ரத்தின்’’படியே அம்மனின் 51 [[சக்தி பீடங்கள்]] கண்டறியப்படுகின்றன. [[சக்தி பீடங்கள்]] பற்றிய குறிப்புகள் பல நூல்களில் இருந்தாலும் அவற்றிலெல்லாம் தெளிவான குறிப்புகள் இல்லை. இந்நூலில் சக்தி பீடத்தின் பெயர், அங்குள்ள [[தேவி]]யின் பெயர், அங்குள்ள [[பைரவர்|பைரவரின்]] பெயர் மற்றும் தேவியின்[[தேவி]]யின் உடல் பகுதி ஆகியவை தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.<ref name=sakthipeethas>[http://www.shaktipeethas.org/panchasat/topic196.html Pitha Nirnaya/ Maha Pitha Nirupanam from Tantra Chudamani]</ref>
 
இந்த பீட நிர்ணய தந்திர ஸ்தோத்ரத்தில் [[சிவபெருமான்]] [[தேவி]]யிடம் [[சக்தி பீடங்கள்]] பற்றிக் கேட்க, [[தேவி]]யே தனக்குரிய [[சக்தி பீடங்கள்]] பற்றிக் கூறுவதாக அமைந்துள்ளது.
 
==இவற்றையும் பார்க்கவும்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1855973" இருந்து மீள்விக்கப்பட்டது