ஐரோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: {{Link FA|de}} → (2)
சி corr.
வரிசை 22:
| issuing_authority_website = www.ecb.int
}}
[[Image:Euro accession Eurozone as single entity.svg|thumb|left|300px400px|Euro 20142015]]
'''ஐரோ''' அல்லது '''யூரோ''' (''Euro'') என்பது [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியத்தில்]] பயன்படுத்தப்படும் [[நாணயம்|நாணய]] முறையாகும். ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 28 நாடுகளில், 1819 நாடுகள் ([[ஐரோ வலயம்|ஐரோ வலய]] நாடுகள்) யூரோவை அதிகாரபூர்வ நாணயமாக கொண்டுள்ளன. [[ஆஸ்திரியா]], [[சைப்ரஸ்]], [[எசுத்தோனியா]], [[பெல்ஜியம்]], [[பின்லாந்து]], [[பிரான்ஸ்]], [[ஜெர்மனி]], [[கிரீஸ்]], [[அயர்லாந்து]], [[இத்தாலி]], [[லக்சம்பேர்க்]], [[மால்ட்டா]], [[நெதர்லாந்து]], [[போர்த்துக்கல்]], [[சிலோவேக்கியா]], [[சுலோவீனியா]], [[ஸ்பெயின்]] ஆகியவை இந்த 18 நாடுகளாகும்.<ref name="About">{{cite web|url=http://geography.about.com/od/lists/a/euro.htm|title= Euro Countries: 22 Countries use the Euro as their Official Currency|last=Rosenberg|first=Matt|publisher=About.com|date=23 May 2010|accessdate=08 November 2013}}</ref> இந்நாணயம் ஒரு நாளில் 334 மில்லியன் ஐரோப்பியர்களால் பயன்படுத்தப்படுகிறது.<ref name="2013_data_sheet">{{cite web|url=http://www.prb.org/pdf13/2013-population-data-sheet_eng.pdf|title=2013 World Population Data Sheet|author=Population Reference Bureau|format=PDF|accessdate=2013-11-08}}</ref> மேலும் உலகெங்கும் 210 மில்லியன் மக்கள் யூரோவுடன் தொடர்புடய நாணயத்தை பயன்படுத்துகிறார்கள்.
"யூரோ" என்னும் வார்த்தை திசம்பர் 16,1995ல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
 
வரிசை 33:
== இயல்பு ==
===நாணயங்கள் மற்றும் வங்கித்தாள்கள்===
[[ImageFile:Euro coins and banknotes.jpg|right|300px]]
[[File:Coins.jpg|thumb|leftright|300px|அனைத்து யூரோ நாணயங்களுக்கும் ஒரு பொது பக்கமும், வெளியிடும் வங்கியின் நாட்டு பக்கமும் இருக்கும்.]]
ஒரு '''ஐரோ''' நாணயம் அதிகாரப்பூர்வமாக நூறு பகுதிகளாகப் (சென்ட் ) பிரிக்கப்படுகின்றது. [[சதம் (நாணயம்)|சென்ட்]] என்பது ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளின் தேசிய மொழிகளில் வெவ்வேறு பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது, உதாரணமாக [[பிரான்ஸ்]] தேசத்தில் சென்டிமேஸ் என்றும் [[ஸ்பெயின்]] தேசத்தில் சென்டிமொஸ் என்றும் அழைக்கப்படுகின்றது.
 
"https://ta.wikipedia.org/wiki/ஐரோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது