"திருவாய்மொழி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

574 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (வி. ப. மூலம் பகுப்பு:வைணவத் தமிழ் இலக்கியம் நீக்கப்பட்டது; [[பகுப்பு:நாலாயிரத்திவ்ய பிரபந...)
No edit summary
==பாடல்கள்==
<poem>
உயர்வறஉயர்வு உயர்நலம்அற உயர் நலம் உடையவன் யவனவன்எவன்? அவன்
மயர்வு அற மதி நலம் அருளினன் எவன்? அவன்
மயர்வற மதிநலம் உடையவன் யவனவன்
அயர்வறும்அயர்வு அறும் அமரர்கள் அதிபதி யவனவன்எவன்? அவன்
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
துயரறு சுடரடி தொழுதனென் மனனே.
 
</poem>
:என்பது இந்நூலின் முதல் பாடல். இறைவன் நல்லவன். அறிவாகத்நல்லறிவை திகழ்பவன்அருளினன். அமரர்க்கும் தலைவன். துயரை அறுக்கும் சுடர். அவனை உள்ளத்தால் வழிபடுகிறேன் – என்கிறார்
<poem>
அவரவர் தமதம(து)தமதமது அறிவறிஅறிவு அறி வகைவகை
அவரவர் இறையவர் எனஅடிஎன அடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர்,குறைவு இலர் இறையவர்
அவரவர் விதிவழி அடையநின்அடைய நின்றனரே றனரே. (1-1-5)
</poem>
:ஒவ்வொருவரும் அவரவர் அறிவுக்கு எட்டிய இறைவன் நிருவடிகளைதிருவடிகளை அடைவார்கள். எந்த இறைவனும் குறையில்லாதவன். அவரவர் விதிப்படி அவரவர் இறைவனை அடைவார்கள்.
<poem>
உளன்எனில்உளன் உளன்அவன்எனில் உருவம்இல்உளன் அவன் உருவம் இவ் உருவுகள்
உளன் அலன் எனில் அவன் அருவம் இவ் அருவுகள்
உளன்அலன் எனில்அவன் உருவம்இல் உருவுகள்
உளன்எனஉளன் இலன்எனஎன இவைகுணம்இலன் என இவை குணம் உடைமையில்
உளன்இருஉளன் தகைமையோ(டு)இரு ஒழிவிலன்தகைமையொடு ஒழிவு இலன் பரந்தே. (1-1-9)
</poem>
:இறைவனுக்கு உருவம் இல்லை. அவன்இறைவன் உள்ளான் என்றால் உள்ளான். உளனலன் (இல்லை) என்றால் இல்லை. உள்ளவனாகவும், இல்லாதவனாகவும் ஒழிவில்லாமல் எங்கும் பரந்துகிடக்கிறான்.
<poem>
இல்லதும் உள்ளதும்
அல்லது அவனுருஅவன் உரு
எல்லை இலக்கம்இல் அந் நலம் <ref>‘எல்லே இலக்கம்’ – தொல்காப்பியம் உரியியல்</ref>
புல்குபற்(று)புல்கு பற்று அற்றே <ref>‘பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு – திருக்குறள்</ref> (1-2-4)
</poem>
:ஒளியே அவன் எல்லை. பற்றற்று அவனைப் பற்றிக்கொள்க.
*நாரை, குயில், அன்னம் முதலானவற்றைத் தூது விடும் பாடல்கள் நான்றாம் திருவாய்மொழியில் உள்ளன.
<poem>
என் நீர்மை கண்டு இரங்கி இது தகாது என்னாத
சூழ்ந்(து)அகன்(று) ஆழ்ந்(து)உயர்ந்த முடிவில்பெரும் பாழேயோ
என் நீல முகில் வண்ணற்கு என் சொல்லி யான் சொல்லுகேனோ?
சூழ்ந்(து)அதனிற் பெரிய பர நன்மலர்ச் சோதீயோ
நன் நீர்மை இனி அவர்கண் தங்காது என்று ஒரு வாய்ச்சொல்
சூழ்ந்(து)அதனிற் பெரிய சுடர்ஞான இன்பமேயோ
நன் நீல மகன்றில்காள் நல்குதிரோ? நல்கீரோ? (1-4-6)
சூழ்ந்(து)அதனிற் பெரிய என்அவாஅறச் சூழ்ந்தாயே. (10-10-10)
</poem>
<poem>
சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவில் பெரும் பாழே ஓ
சூழ்ந்து அதனில் பெரிய பர நல் மலர்ச் சோதீ ஓ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமே ஓ
சூழ்ந்(து)அதனிற்சூழ்ந்து அதனில் பெரிய என்அவாஅறச்என் அவா அறச் சூழ்ந்தாயே. (10-10-10)
</poem>
:அவன் பாழோ, சோதியோ, இனபமோ தெரியவில்லை. என் ஆசையெல்லாம் அவனாகவே சூழ்ந்து கிடக்கிறான் – என்று கூறும் பாடலோடு நூல் நிறைவு பெறுகிறது.
140

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1856232" இருந்து மீள்விக்கப்பட்டது