"பெருமாள் திருமொழி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

54 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("பெருமாள் திருமொழி என்னு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
பெருமாள் திருமொழி என்னும் நூல் வைணவ ஆழ்வார்களுள் ஒருவராகிய [[குலசேகர ஆழ்வார்|குலசேகர ஆழ்வாரால்]] பாடப்பட்டது. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் ஒரு பகுதியாகிய இந்நூல், அத்தொகுப்பில் 647 தொடக்கம் 750 வரையான 105 பாடல்களைக் கொண்டது.
 
1. முதல் பதினோரு பாடல்களில் அரங்கப்பெருமானை என்று கண்டு மகிழும் நாள் எந்நாளென வேட்டல்.<br />
::''அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்து இயங்கும்''
::''படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே''
:::இதனால் இன்றும் திருவேங்கடமுடைய பெருமாளின் வாசற்படிக்கு '''குலசேகரப்படி''' என்ற பெயர் வழங்குகிறது.<br />
5. ஐந்தாம் பத்து பாடல்களில் வித்துவக்கோட்டு அம்மானையே வேண்டுதல். இவ்வுலகில் எத்துணை துயரம் நேர்ந்தாலும், இறைவனே உயிர்களுக்கு துணை என்பதை வலிவுருத்தும், இப்பத்துப்பாடல்களின் உவமானங்கள் மிகவும் கருத்து செறிவானவை.<br />
::''வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்''
140

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1856248" இருந்து மீள்விக்கப்பட்டது