"அங்கேரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

50 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''அங்கேரி''' (''Hungary'', '''ஹங்கேரி''', {{IPAc-en|audio=en-us-Hungary.ogg|ˈ|h|ʌ|ŋ|ɡ|ər|i}} ({{lang-hu|Magyarország}} {{IPA-hu|ˈmɒɟɒrorsaːɡ||hu-Magyarország.ogg}}), என்பது [[நடு ஐரோப்பா]]வில் உள்ள ஒரு [[நிலம் சூழ் நாடு]] ஆகும்.<ref>{{cite web|url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/hu.html|title=Geography ::Hungary |publisher=cia.gov |accessdate=31 ஆகத்து 2011}}</ref> இதன் வடக்கே [[சிலோவாக்கியா]], கிழக்கே [[உக்ரைன்]], [[உருமேனியா]], தெற்கே [[செர்பியா]], [[குரோவாசியா]], தென்மேற்கே [[சுலோவீனியா]], மேற்கே [[ஆசுதிரியா]] ஆகிய நாடுகள் எல்லைகளாக உள்ளன. [[புடாபெஸ்ட்]] இதன் தலைநகரமும், மிகப் பெரிய நகரமும் ஆகும். அங்கேரி [[ஐரோப்பிய ஒன்றியம்]], [[வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு|நேட்டோ]], [[பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு]], [[விசெகிராது குழு]] ஆகிய அமைப்புகளில் உறுப்பு நாடாக உள்ளது. இதன் அதிகாரபூர்வ மொழி [[அங்கேரிய மொழி|அங்கேரியம்]] ஆகும்.<ref>{{cite book |url=http://books.google.com/books?id=nlWU3CkTAi4C&lpg=PA82&ots=wiY3TdhJ5F&dq=%22largest%20non-indo%20european%22%20europe%20hungarian&pg=PA82#v=onepage&q=%22largest%20non-indo%20european%22%20europe%20hungarian&f=false |title=Globally speaking: motives for adopting English vocabulary in other languages – Google Books |publisher=Google Books |accessdate=20 செப்டெம்பர் 2010}}</ref>
 
பல நூற்றாண்டுகளாக [[கெல்ட்டியர்]], [[பண்டைய ரோம்|ரோமர்கள்]], குன்கள், [[சிலாவிக் மக்கள்|சிலாவியர்கள்]], கெப்பிதுகள், ஆவார்கள் ஆகியோரின் வாழ்விடங்களாக இருந்த பகுதிகள் இறுதியில், 9ம் நூற்றாண்டின் இறுதியில் அங்கேரி நாடு அங்கேரிய இளவரசன் ஆர்ப்பாதுவினால் உருவாக்கப்பட்டது. ஆர்ப்பாதுவின் கொள்ளுப்பேரன் முதலாம் ஸ்டீவன் 1000 ஆம் ஆண்டில் அங்கேரியை [[அங்கேரிய இராச்சியம்|கிறித்தவ இராச்சியமாக]] மாற்றுமாற்றி அதன் அரசனானான். 12ம் நூற்றாண்டில் அங்கேரி மேற்குலக நாடுகளில் ஒரு மத்திய ஆதிக்க நாடாக வளர்ந்து, 15ம் நூற்றாண்டிற்குள் அதன் உச்சத்தை அடைந்தது.<ref>Kristó Gyula – Barta János – Gergely Jenő: Magyarország története előidőktől 2000-ig (History of Hungary from the prehistory to 2000), Pannonica Kiadó, Budapest, 2002, ISBN 963-9252-56-5, p. 687, pp. 37, pp. 113 ("Magyarország a 12. század második felére jelentős európai tényezővé, középhatalommá vált."/"By the 12th century Hungary became an important European constituent, became a middle power.", "A Nyugat részévé vált Magyarország.../Hungary became part of the West"), pp. 616–644</ref> 1526 இல் இடம்பெற்ற மோகாக் சண்டையை அடுத்து அங்கேரியின் ஒரு பகுதி 150 ஆண்டுகளுக்கு [[உதுமானியப் பேரரசு|உதுமானியரின்]] ஆதிக்கத்தில் (1541–1699) இருந்தது. அதன் பின்னர் ஆப்சுபூர்க் பேரரசின் ஆட்சிக்குள் வந்த அங்கேரி, 1867-1918 காலப்பகுதியில் ஆத்திரிய-அங்கேரிய இராச்சியத்தின் அதிகாரத்தில் இருந்தது.
 
== மேற்கோள்கள் ==
1,12,590

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1856294" இருந்து மீள்விக்கப்பட்டது