"குமுதினி படகுப் படுகொலைகள், 1985" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

157 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: பகுப்பு:இலங்கையில் பொதுமக்கள் படுகொலைகள் ஐ மாற்றுகின்றது)
'''குமுதினிப் படுகொலைகள்''' அல்லது '''குமுதினி படகுப் படுகொலைகள்''' என்பது [[1985]] ஆம் ஆண்டு [[மே 15]] ஆம் நாள் [[நெடுந்தீவு|நெடுந்தீவிற்கும்]] [[புங்குடுதீவு|புங்குடுதீவிற்கும்]] இடையில் சேவையாற்றிய [[குமுதினி படகு|குமுதினிப் படகில்]] பயணம் செய்தவர்கள் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கும். நெடுந்தீவின் [[மாவலித்துறை]]யில் இருந்து [[நயினாதீவு|நயினாதீவின்]] [[குறிகாட்டுவான்]] துறைமுகத்திற்கு குமுதினிப் படகில் சென்ற பயணிகள் [[இலங்கை]] கடற்படையினரால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தம் 33 பேர் குத்தியும் வெட்டியும் கொல்லப்பட்டனர். முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் காப்பாற்றப்பட்டனர்.
 
நேரில் கண்டவர்களின் சாட்சியத்தின் படி, இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படும் ஆறு நபர்கள் படகில் ஏறினர். படகில் பயணம் செய்தவர்களை முன்னே வரும்படி அழைத்து ஒவ்வோருவரையும் தமது பெயர், வயது, முகவரி, எங்கு செல்கிறார்கள் போன்ற விவரங்களை உரத்துக் கூறும்படி பணிக்கப்பட்டார்கள். பின்னர் அவர்களை வாள்களாலும் கத்திகளாலும் வெட்டிக் கொன்றனர்<ref name=kt>[http://www.atimes.com/ind-pak/DC23Df05.html SRI LANKA: THE UNTOLD STORY Chapter 32: Limbo between war and peace] By K.T.Rajasingham</ref><ref>[http://www.uthr.org/Reports/Report10/chapter0.htm Chapter 10 Special Feature : Massacre in the Jaffna Lagoon] BY [[UTHRயாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு]]</ref>.
 
==நிகழ்வு ==
1,14,163

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1856324" இருந்து மீள்விக்கப்பட்டது