சாந்தோக்கிய உபநிடதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 4:
 
==ஒரே ரிஷியின் உபதேசமல்ல==
[[File:Sage Sanathkumar teaching Narada muni.jpg|thumb|சனத்குமாரர் நாரதருக்கு பூமாவித்தையை உபதேசித்தல்]]
 
[[பிரச்ன உபநிடதம்]], [[முண்டக உபநிடதம்]], [[கடோபநிடதம்]], இவைபோல் இது ஒரே ரிஷியின் உபதேசமாக அமையவில்லை. [[பிரகதாரண்யக உபநிடதம்]] போல் பல ரிஷிகளின் உபதேசங்களின் தொகுதியாக அமைந்துள்ளது. இதிலுள்ள பற்பல வித்தைகளின் ரிஷிகளின் பட்டியலை கீழே காணவும்:
 
வரிசை 11:
! ரிஷி !! வித்தை !! யாருக்கு உபதேசிக்கப்பட்டது!!
|-
| ஸனத்குமாரர்[[சனத்குமாரர்]]|| பூமா வித்தை || [[நாரதர்|நாரதருக்கு]]
|-
|உத்தாலக ஆருணி || ஸத்வித்தை || சுவேதகேதுவுக்கு
வரிசை 17:
| மஹீதாஸ ஐதரேயர் || புருஷவித்தை || -
|-
| [[ரைக்வர்]] || ஸம்வர்க்க வித்தை || -ஜானசுருதிக்கு
|-
| ஸத்யகாம ஜாபாலர்|| ஷோடசகலா பிரம்ம வித்தை|| -
"https://ta.wikipedia.org/wiki/சாந்தோக்கிய_உபநிடதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது