சாந்தோக்கிய உபநிடதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5:
==ஒரே ரிஷியின் உபதேசமல்ல==
[[File:Sage Sanathkumar teaching Narada muni.jpg|thumb|சனத்குமாரர் நாரதருக்கு பூமாவித்தையை உபதேசித்தல்]]
[[File:Sage Raikva and King Janasuruti.jpg||thumb|துறவி ரைக்வர் சம்வர்க்க வித்தையை சானசுருதி மன்னருக்கு உபதேசித்தல்]]
[[பிரச்ன உபநிடதம்]], [[முண்டக உபநிடதம்]], [[கடோபநிடதம்]], இவைபோல் இது ஒரே ரிஷியின் உபதேசமாக அமையவில்லை. [[பிரகதாரண்யக உபநிடதம்]] போல் பல ரிஷிகளின் உபதேசங்களின் தொகுதியாக அமைந்துள்ளது. இதிலுள்ள பற்பல வித்தைகளின் ரிஷிகளின் பட்டியலை கீழே காணவும்:
 
"https://ta.wikipedia.org/wiki/சாந்தோக்கிய_உபநிடதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது