யமன் (இந்து மதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 18:
| Planet =
}}
[[File:Yama teaches Nasiketha.jpg|thumb| [[யமன் (இந்து மதம்)|யமன்]] நசிகேதனுக்கு [[ஆத்மா|ஆத்ம தத்துவத்தை]] நசிகேதனுக்கு உபதேசித்தல்]]
 
'''யமன்''' இந்து மதத்தில் இறப்பின் தெய்வம் ஆவார். இவர் எமன் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் குறித்த தகவல்கள் வேதங்களில் காணப்படுகின்றன. யமன் இந்தோ-இரானிய புராணக்கதைகளை ஒட்டி எழுந்த ஒரு தெய்வம் ஆவார். வேதத்தின்படி, யமன் பூமியில் இறந்த முதல் மனிதர் ஆவார். தன்னுடைய அளவற்ற புண்ணியத்தின் காரணமாக இவர் இறப்பின் பின் உயிர்கள் கொண்டு செல்வதாகச் சொல்லப்படும் உலகத்துக்கு அதிபதியாக நியமிக்கப்பட்டார்.
வரிசை 60:
[[Category:இந்துக் கடவுள்கள்]]
[[பகுப்பு:இந்து சமயத்தில் மரணம்]]
[[பகுப்பு:இந்து தொன்மவியல்]]
 
[[en:Yama (Hinduism)]]
"https://ta.wikipedia.org/wiki/யமன்_(இந்து_மதம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது