வில்லிவாக்கம் (சட்டமன்றத் தொகுதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி *திருத்தம்*
வரிசை 1:
'''வில்லிவாக்கம்''' சட்டமன்றத் தொகுதி, [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[சென்னை மாவட்டம்|சென்னை மாவட்டத்தில்]] உள்ள ஒரு [[சட்டமன்றத் தொகுதி]] ஆகும். இது 2007 ஆம் ஆண்டு மீளெல்லை வகுப்புக்கு முன்னர் [[திருவள்ளூர் மாவட்டம்|திருவள்ளூர் மாவட்டத்தில்]] அடங்கியிருந்தது. இதன் தொகுதி எண் 14. இது [[மத்திய சென்னை மக்களவைத் தொகுதி]]யுள் அடங்குகிறது. புரசைவாக்கம், அண்ணா நகர், ஆலந்தூர், கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், பூனமலைபூந்தமல்லி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
 
== தொகுதியில் அடங்கிய பகுதிகள் ==
சென்னை மாநகராட்சி வார்டு எண் 55 முதல் 58 வரை, 63 மற்றும் 64<ref>http://eci.nic.in/delim/Final_Publications/Tamilnadu/Final%20Notification%20&%20Order%20.pdf தமிழக சட்டமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு</ref>
வரி 28 ⟶ 29:
|}
 
*1977ல்1977இல் ஜனதாவின் பாண்டுரங்கன் 16518 (18.17%) வாக்குகள் பெற்றார்.
*1989ல்1989இல் காங்கிரசின் மணிவர்மா 32211 (15.13%) & அதிமுக ஜானகி அணியின் பிராபகராசன்பிராபகர் ராசன் 30322 (14.24%) வாக்குகளும் பெற்றனர்.
*2006ல் 2006இல் தேமுதிகவின் வேல்முருகன் 51892 வாக்குகள் பெற்றார்.
 
==ஆதாரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வில்லிவாக்கம்_(சட்டமன்றத்_தொகுதி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது