ஆயிரம் விளக்கு (சட்டமன்றத் தொகுதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி *திருத்தம்*
வரிசை 1:
'''ஆயிரம் விளக்கு''' சட்டமன்றத் தொகுதி, [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[சென்னை மாவட்டம்|சென்னை மாவட்டத்தில்]] உள்ள ஒரு [[சட்டமன்றத் தொகுதி]] ஆகும். இதன் தொகுதி எண் 20. இது [[மத்திய சென்னை மக்களவைத் தொகுதி]]யுள் அடங்குகிறது. பாக்பார்க் டவுன், எழும்பூர், அண்ணா நகர், தியாகராய நகர், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, மைலாப்பூர், சைதாப்பேட்டை ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
== தொகுதியில் அடங்கிய பகுதிகள் ==
சென்னை மாநகராட்சி வார்டு எண் 76 முதல் 78 வரை, 107 முதல் 110 வரை, 112 முதல் 114 வரை, 118 மற்றும் 119.
"https://ta.wikipedia.org/wiki/ஆயிரம்_விளக்கு_(சட்டமன்றத்_தொகுதி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது