உத்திரமேரூர் (சட்டமன்றத் தொகுதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
சி தேவையற்ற தகவல் நீக்கம்!
வரிசை 20:
}}
'''உத்திரமேரூர்''' சட்டமன்றத் தொகுதி, [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[காஞ்சிபுரம் மாவட்டம்|காஞ்சிபுரம் மாவட்டத்தில்]] உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி. இதன் தொகுதி எண் 36. இது [[காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி]]யில் அடங்கியுள்ளது. திருப்போரூர், [[செங்கல்பட்டு]], [[மதுராந்தகம்]], [[அச்சரப்பாக்கம்]], [[வந்தவாசி]], [[செய்யாறு]], [[காஞ்சிபுரம்]], [[அரக்கோணம்]], [[திருப்பெரும்புதூர்]] (ஸ்ரீபெரும்புதூர்) ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
 
உத்திரமேரூர் [[கல்வெட்டு]]கள் மூலம் தமிழர்களின் [[குடவோலை]] முறை தேர்தல் முறை தெரியவந்தது.
 
== தொகுதியில் அடங்கிய பகுதிகள் ==
"https://ta.wikipedia.org/wiki/உத்திரமேரூர்_(சட்டமன்றத்_தொகுதி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது