அங்கேரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 109:
 
1989 அக்டோபர் 23 இல் அங்கேரி சனநாயக நாடாளுமன்றக் குடியரசாக அறிவிக்கப்பட்டது. இன்று மிக அதிகமான [[மனித வளர்ச்சி சுட்டெண்ணின் படி நாடுகளின் பட்டியல்|மனித வளர்ச்சிச் சுட்டெண்]]ணைக் கொண்டுள்ள இந்நாடு ஒரு உயர்-நடுத்தர-வருவாயைக் கொண்ட நாடாக உள்ளது.<ref name=HighOECD>[http://data.worldbank.org/about/country-classifications/country-and-lending-groups#OECD_members Country and Lending Groups | Data]. Data.worldbank.org. Retrieved on 2014-08-11.</ref><ref name=qq>[http://hdr.undp.org/sites/default/files/hdr14_statisticaltables.xls United Nations Development Programme: Human Development Report, 2014]</ref> அங்கேரி ஒரு பிரபலமான [[சுற்றுலா ஈர்ப்பு]] நாடாகும். இங்கு ஆண்டுக்கு 10.675 மில்லியன் (2013) சுற்றுலாப் பயணிகள் வருகின்றன.<ref>{{cite web|url=http://www.e-unwto.org/content/r13521/fulltext.pdf|title=UNWTO World Tourism Barometer |publisher=World Tourism Organization |accessdate=20 August 2014}}</ref> இங்கு உலகின் மிகப் பெரிய [[வெந்நீரூற்று|வெப்ப நீர்க்]] குகை,<ref>{{cite web|url=http://www.iht.com/articles/reuters/2008/11/18/europe/OUKWD-UK-HUNGARY-CAVE.php |title=Search – Global Edition – The New York Times |work=International Herald Tribune |date=29 மார்ச் 2009 |accessdate=20 செப். 2009}}</ref> உலகின் இரண்டாவது பெரிய [[வெந்நீரூற்று]] (ஏவீசு ஏரி), நடு ஐரோப்பாவின் மிகப் பெரிய ஏரி (பலத்தான் ஏரி), ஐரோப்பாவின் மிகப் பெரிய இயற்கை [[புல்வெளி|புன்னிலம்]] (ஓர்த்தோபாகி தேசிய வனம்) ஆகியன இங்குள்ளன.
 
==வரலாறு==
"ஹங்கேரி" என்ற பெயர் 7ம் நூற்றாண்டில் தோன்றியதாக நம்பப்படுகிறது. அங்கேரியப் பழங்குடிகள் பல்கார் கூட்டமைப்பில் ஒரு பகுதியினராக இருந்த போது ஓன்-ஓகுர்" (''On-Ogur'') என அழைக்கப்பட்டனர். இது ஓகுர் மொழிகளில் "பத்து அம்புகள்" என்று பொருள்.<ref name="EB">[http://www.britannica.com/eb/article-34784/Hungary Hungary], Encyclopædia Britannica.</ref>
 
===கிபி 895 இற்கு முன்னர்===
கிமு 35 இற்கும் 9 இற்கும் இடையில் [[உரோமைப் பேரரசு]] [[தன்யூப் ஆறு|தன்யூப் ஆற்றின்]] மேற்குப் பிரதேசத்தைக் கைப்பற்றினர். கிபி 4ம் நூற்றாண்டின் இறுதிக்குள் பிற்காலத்தைய அங்கேரியின் பகுதியான பனோனியா ரோமப் பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. கிபி 41–54 இல், 600 ஆண்களைக் கொண்ட [[உரோமைப் பேரரசு|ரோமப்]] படையினர் பனோனியாவில் குடியேறினர். இக்குடியிருப்புப் பகுதி அக்கின்கம் என அழைக்கப்பட்டது. இப்பகுதியைச் சுற்றி மக்கள் குடியேறத் தொடங்கினர், கிபி 106 இற்குள் அக்கின்கம் இப்பிராந்தியத்தின் ஒரு முக்கிய வணிக மையமாக உருவெடுத்தது. இது இப்போது புடாபெஸ்டின் ஓபுடா மாவட்டம் என அழைக்கப்படுகிறது. இங்கிருந்த உரோமை சிதைவுகள் நவீன அக்கின்கம் அருங்காட்சியகமாக உள்ளது.<ref>{{cite web|url=http://lovelybudapest.com/en/about-budapest/budapest-attractions/aquincum.html|title=Aquincum|publisher=|accessdate=30 செப்டம்பர் 2014}}</ref> பின்னர் இப்பிராந்தியம் [[குன்கள்|குன்களின்]] கட்டுப்பாட்டில் வந்தது. இவர்கள் இங்கு ஒரு பெரும் இராச்சியத்தை அமைத்தார்கள். குன்களுக்குப் பின்னர் செருமானிய ஓசுத்துரோகோத்சுகள், லொம்பார்துகள், கெப்பிதுகள், ஆவார்கள் ஆகியோர் இப்பிராந்தியத்தைத் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர்.<ref>{{cite web|url=http://www.allempires.com/article/index.php?q=The_Avar_Khaganate |title=The Avar Khaganate |publisher=Allempires.com |date=31 மே 2007 |accessdate=20 செப்டம்பர் 2009}}</ref>
 
9ம் நூற்றாண்டின் இறுதியில் இந்நிலத்தில் [[சிலாவிக் மக்கள்|சிலாவிக்]], ஆவார்கள் ஆகியோர் பெரும்பான்மையாகக் குடியேறினர்.<ref>{{cite book |title=A Country Study: Hungary |publisher=Federal Research Division, [[அமெரிக்கக் காங்கிரசு நூலகம்]]|url=http://lcweb2.loc.gov/cgi-bin/query/r?frd/cstdy:@field(DOCID+hu0013)}}</ref>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist|2}}
<references/>
 
{{ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள்}}
 
"https://ta.wikipedia.org/wiki/அங்கேரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது