குரு (கத்தோலிக்கம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Arunnirml (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Arunnirml (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 3:
பழைய ஏற்பாட்டில் கடவுள் லேவிகளை ஏற்படுத்தினார். இவர்கள் கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே இணைப்பாளர்களாக திகழ்ந்தனர்.புதிய ஏற்பாட்டில் இயேசு தனது இறையாட்சி பணியை தொடர்ந்து ஆற்ற பன்னிரு திருத்தூதர்களை ஏற்படுத்தினார். திருத்தூதர்கள் குரு மற்றும் ஆயரின் முன்னோடியாக திகழ்கின்றனர்.
== இறையியல் ==
[[File:Priesterweihe in Schwyz 2.jpg|300px|right|குருவாக திருநிலைப்படுத்தப்படும் திருசடங்கு]]
அருட்பணியாளரின் இறைஅனுபவம்தான் அவரை இறைவனின் ஊழியர் என்ற புரிதலை ஏற்படுத்துகிறது. கிறிஸ்துவின் முப்பெரும் பணிகளான இறைவாக்கு பணி, புனிதப்படுத்தும் பணி, மேய்ப்பு பணி ஆகிய முப்பெரும் பணிகளை கிறிஸ்துவின் மனநிலையோடு தங்களின் வாழ்வுச் சூழலுக்கேற்ப நிறைவேற்றுவதன் வழியாக அருட்பணியாளர்கள் புனித வாழ்வில் வளர்கின்றனர். அருட்பணியாளர்கள் இயேசு போன்ற தாழ்ச்சியுடையவர்களாகவும், நட்புடன் பழகுபவர்களாகவும், இறைமக்களை இன்முகத்துடன் வரவேற்பவர்களாகவும், பொறுமையுடையவர்களாகவும் அதே சமயம் கொள்கைகளை வி;ட்டுக்கொடுக்காதவர்களாகவும், உரையாடல் மனநிலை கொண்டவர்களாகவும், பிறர் பற்றிய தவறான எண்ணம் அற்றவர்களாகவும், நேர்மறை சிந்தனை கொண்டவர்களாகவும் இருத்தல் வேண்டும். <ref> [http://www.arulvakku.com/publish/index.php?id=39 அருட்பணியாளர் இறைவனின் ஊழியர்] </ref>
== பணிகள் ==
"https://ta.wikipedia.org/wiki/குரு_(கத்தோலிக்கம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது