ஊர்காவற்றுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Fahimrazick பக்கம் ஊர்காவற்துறைஊர்காவற்றுறை க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்...
No edit summary
வரிசை 1:
'''ஊர்காவற்துறைஊர்காவற்றுறை''' (''Kayts'') என்பது [[இலங்கை|இலங்கையின்]] [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தைச்]] சேர்ந்த தீவுகளுள் ஒன்றான, லைடன் தீவு எனவும் அழைக்கப்படுகின்ற, [[லைடன் தீவு|லைடன் தீவில்]] உள்ள ஒரு ஊராகும். இங்கே ஒரு சிறிய துறைமுகமும் உண்டு. [[யாழ்ப்பாண அரசு|யாழ்ப்பாண அரசுக்]] காலத்திலும், [[போத்துக்கீசர்]] மற்றும் [[ஒல்லாந்தர்]] யாழ்ப்பாணத்தை ஆண்ட காலத்திலும், இத் [[துறைமுகம்]] நாட்டின் வடபகுதியிலிருந்த முக்கிய துறைமுகங்களில் ஒன்றாக விளங்கியது. இத்துறைமுகத்தின் மூலம் குறிப்பிடத்தக்க அளவு வருமானம் அரசாங்கத்துக்குக் கிடைத்துவந்ததாக ஆவணங்கள் காட்டுகின்றன.
 
புனித [[பிரான்சிஸ் சேவியர்]] அடிகளார் இத்துறைமுகத்துக்கு [[16ம் நூற்றாண்டு|16ம் நூற்றாண்டில்]] வந்திறங்கி [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்க]] மதப் பரப்பலில் ஈடுபட்டார்<ref>[http://www.tamilnet.com/art.html?catid=13&artid=29624 Tamil Christian epitaph of significance found in Kayts]</ref>.
"https://ta.wikipedia.org/wiki/ஊர்காவற்றுறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது