"யூகின் ஓடம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,147 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{Infobox scientist
{{Nowikidatalink}}
|name = இயூகின் பிளெசன்ட்சு ஓடம்<br>Eugene Pleasants Odum
{{தரமுயர்த்து}}
|image = Eugene_Odum_by_James_Stawser.jpg
{{பகுப்பில்லாதவை}}
|image_size =
{{சான்றில்லை}}
|caption =
|birth_date ={{birth date|1913|09|17|mf=y}}
|birth_place = நியூபோர்ட், [[நியூ ஹாம்சயர்]], [[அமெரிக்க ஐக்கிய நாடு|ஐக்கிய அமெரிக்கா]]
|residence = [[அமெரிக்க ஐக்கிய நாடு|ஐக்கிய அமெரிக்கா]]
|nationality = [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்கர்]]
|death_date = {{death date and age|2002|08|10|1913|09|17|mf=y}}
|death_place = ஏதன்சு, [[ஜோர்ஜியா (மாநிலம்)|ஜோர்ஜியா]], ஐக்கிய அமெரிக்கா
|field = [[சூழலியல்|சூழலியலாளர்]], [[கணிதவியலாளர்]], [[இயல் மெய்யியல்|இயல்மெய்யியலாளர்]],
|work_institution = [[ஜோர்ஜியா பல்கலைக்கழகம்]]
|alma_mater = [[இலினொய் பல்கலைக்கழகம் (அர்பானா சாம்பேன்)|இலினோய் பல்கலைக்கழகம்]] (முனைவர்)
|known_for = சூழல் அமைப்புத் திட்டத்தின் முன்னோடி
|prizes = {{no wrap|டைலர் பரிசு {{small|(1977)}}<br>கிராஃபூர்டு பரிசு {{small|(1987)}}}}
|religion =
|footnotes =
}}
 
'''இயூகின் பிளெசன்ட்சு ஓடம்''' (''Eugene Pleasants Odum'', செப்டம்பர் 17, 1913 – ஆகத்து 10, 2002) என்பவர் ஓர் [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்க]] [[உயிரியல்|உயிரியலாளரும்]], [[சூழலியல்|சூழலியலாளரும்]] ஆவார். சூழல் அமைப்புச் சூழலியலின் தந்தை (Father of Ecosystem Ecology) எனப் போற்றப்படுபவர். [[ஜோர்ஜியா பல்கலைக்கழகம்|ஜார்ஜியா பல்கலைக்கழகத்தில்]] பணியாற்றியவர். <ref name=Marine_120707>{{cite web |first= Tom |last=Marine |url= http://media.www.redandblack.com/media/storage/paper871/news/2007/12/07/News/Ecology.School.small.With.Big.Ideas-3138016.shtml |title=Ecology school 'small with big ideas' |work=The Red and Black |date=டிசம்பர் 7, 2007 |publisher=The Red and Black Publishing Company |accessdate=2008-03-25}}</ref>
பேராசிரியர் யூகின் பி ஓடம் (Eugene P. Odum) (1913–2002) சூழல் அமைப்புச் சூழலியலின் தந்தை (Father of Ecosystem Ecology) எனப் போற்றப்படுபவர். அவரது ”சூழலியலின் அடிப்படைகள்” என்ற நூல், இப்பயில்களத்துக்குப் புதிய சட்டகத்தை உருவாக்கியதால், சூழலியற் பயில்வைப் புரட்சிகரமாக மாற்றியது. சூழலியலை [[இயற்பியல்]], [[வேதியியல்]], [[புவியியல்]], [[உயிரியல்]] [[அறிவியல்]] புலங்களின் ஒருங்கிணைந்த பயில்களமாக்கியதோடு, நாம் வாழும் புவி தன்னியக்கம் வாய்ந்த, பல்வேறு கட்டமைப்புகளும் செயற்பான்மைகளும் உள்ள [[சூழல் அமைப்பு]]களின் இடையிணைப்புகளுடன் விளங்குவதைச் சுட்டி காட்டினார்.சூழல் அமைப்புகள் சூரிய ஆற்றலைப் பயன்படுத்தி, உயிரிலிப் பொருள் ஊட்டச் சத்துகளைச் சுழற்சிப்படுத்தி, உயிரினத்துக்கும் மாந்த இனத்துக்கும் பெருந்தொண்டாற்றுகின்றன. சூழலியலுக்கு ஆற்றிய பெரும்பணிகளுக்காக அமெரிக்க அறிவியற் கல்விக்கழகத்தின் ஆய்வுத்தகைஞராக அவர் தேர்வு செய்யப்பட்டார். மேலும் [[நோபிள் பரிசு]]க்கீடான சுவீடன் நாட்டு அரசுக் கல்விக்கழகத்தின் [[கிராஃபோர்டு பரிசு]]ம் அவருக்கும் அவரது உடன்பிறப்பாளருக்கும் (H.T.Odum) வழங்கப்பட்டது.
 
பேராசிரியர் யூகின் பி ஓடம் (Eugene P. Odum) (1913–2002) சூழல் அமைப்புச் சூழலியலின் தந்தை (Father of Ecosystem Ecology) எனப் போற்றப்படுபவர். அவரதுஇவரது ”சூழலியலின் அடிப்படைகள்” என்ற நூல், இப்பயில்களத்துக்குப் புதிய சட்டகத்தை உருவாக்கியதால், [[சூழலியல்|சூழலியற்]] பயில்வைப் புரட்சிகரமாக மாற்றியது. சூழலியலை [[இயற்பியல்]], [[வேதியியல்]], [[புவியியல்]], [[உயிரியல்]] [[அறிவியல்]] புலங்களின் ஒருங்கிணைந்த பயில்களமாக்கியதோடு, நாம் வாழும் புவி தன்னியக்கம் வாய்ந்த, பல்வேறு கட்டமைப்புகளும் செயற்பான்மைகளும் உள்ள [[சூழல் அமைப்பு]]களின்அமைப்புகளின் இடையிணைப்புகளுடன் விளங்குவதைச் சுட்டி காட்டினார். சூழல் அமைப்புகள் [[சூரிய ஆற்றலைப்ஆற்றல்|சூரிய ஆற்றலை]]ப் பயன்படுத்தி, உயிரிலிப் பொருள் ஊட்டச் சத்துகளைச் சுழற்சிப்படுத்தி, உயிரினத்துக்கும் மாந்த இனத்துக்கும் பெருந்தொண்டாற்றுகின்றன. சூழலியலுக்கு ஆற்றிய பெரும்பணிகளுக்காக அமெரிக்க அறிவியற் கல்விக்கழகத்தின் ஆய்வுத்தகைஞராக அவர் தேர்வு செய்யப்பட்டார். மேலும் [[நோபிள்நோபல் பரிசு]]க்கீடான சுவீடன் நாட்டு அரசுக் கல்விக்கழகத்தின் [[கிராஃபோர்டுகிராஃபூர்டு பரிசு]]ம் அவருக்கும் அவரது உடன்பிறப்பாளருக்கும் (Hஎச்.T டி.Odum ஓடம்) வழங்கப்பட்டது.
 
==எழுதிய நூல்கள்==
* 1939. ''Variations in the heart rate of birds: a study in physiological ecology''
* 1953. ''Fundamentals of Ecology''
* 1963. ''Ecology''
* 1975. ''Ecology, the link between the natural and the social sciences''
* 1983. ''Basic Ecology''
* 1993. ''Ecology and Our Endangered Life Support Systems''
* 1998. ''Ecological Vignettes: Ecological Approaches to Dealing with Human Predicament''
* 2000. ''Essence of Place''
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:1913 பிறப்புகள்]]
[[பகுப்பு:2002 இறப்புகள்]]
[[பகுப்பு:அமெரிக்க சூழலியலாளர்கள்]]
[[பகுப்பு:அமெரிக்க உயிரியலாளர்கள்]]
1,13,651

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1856798" இருந்து மீள்விக்கப்பட்டது